Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:11 in Tamil

பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிகபிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?

Paathaalamum azhivum karththarin paarvaikkup piraththiyatchamaayirukka, manubuththirarudaiya iruthayam athigabiraththiyatchamaayirukkumallavo?

Proverbs 15:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
பாதாளமும் அழிவும் யெகோவாவின் பார்வைக்கு முன்பாக இருக்க, மனுமக்களுடைய இருதயம் அதிகமாக அவர் முன்பாக இருக்குமல்லவோ?
Open Tamil Contemporary Version
பாதளமும் பிரேதக்குழியும் யெகோவாவுக்கு முன்பாக திறந்தவண்ணமாயிருக்க, மனுமக்களின் இருதயம் எவ்வளவு வெளியரங்கமாயிருக்கும்!
Tamil Easy Reading Version
கர்த்தருக்கு எல்லாம் தெரியும். மரண இடத்திலும் என்ன நடக்கும் என்பதையும் அவர் அறிவார். எனவே கர்த்தர் ஜனங்களின் மனதிலும் இருதயத்திலும் என்ன இருக்கிறது என்பதை நிச்சயமாகவே அறிவார்.

Proverbs 15:11 in English

King James Version (KJV)
Hell and destruction [are] before the LORD: how much more then the hearts of the children of men?
World English Bible (WEB)
Sheol and Abaddon are before the LORD— how much more then the hearts of the children of men!
American Standard Version (ASV)
Sheol and Abaddon are before Jehovah; How much more then the hearts of the children of men!
Bible in Basic English (BBE)
Before the Lord are the underworld and destruction: how much more, then, the hearts of the children of men!
Darby Translation (DBY)
Sheol and destruction are before Jehovah; how much more then the hearts of the children of men!
Webster's Bible (WBS)
Hell and destruction [are] before the LORD: how much more then the hearts of the children of men?
Young's Literal Translation (YLT)
Sheol and destruction [are] before Jehovah, Surely also the hearts of the sons of men.

Read in context

  1. 9துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
  2. 10வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
  3. 11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிகபிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
  4. 12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
  5. 13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.