Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:13 in Tamil

மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம்.

Manamagizhchi mugamalarchiyaith tharum; manothukkaththinaalae aavimurinthubom.

Proverbs 15:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனதுக்கத்தினாலே ஆவி முறிந்துபோகும்.
Open Tamil Contemporary Version
மகிழ்ச்சியுள்ள இருதயம் முகத்தை மலர்ச்சியுடையதாக்கும்; ஆனால் இருதயத்தின் வேதனையோ ஆவியை நொறுங்கச்செய்யும்.
Tamil Easy Reading Version
ஒருவன் மகிழ்ச்சியாக இருந்தால் அவனது முகம் அதனைக் காட்டிவிடும். ஆனால் ஒருவன் தன் இருதயத்தில் துக்கம் உடையவனாக இருந்தால் அதை அவனது ஆவி வெளிப்படுத்தும்.

Proverbs 15:13 in English

King James Version (KJV)
A merry heart maketh a cheerful countenance: but by sorrow of the heart the spirit is broken.
World English Bible (WEB)
A glad heart makes a cheerful face, but an aching heart breaks the spirit.
American Standard Version (ASV)
A glad heart maketh a cheerful countenance; But by sorrow of heart the spirit is broken.
Bible in Basic English (BBE)
A glad heart makes a shining face, but by the sorrow of the heart the spirit is broken.
Darby Translation (DBY)
A joyful heart maketh a cheerful countenance; but by sorrow of heart the spirit is broken.
Webster's Bible (WBS)
A merry heart maketh a cheerful countenance: but by sorrow of the heart the spirit is broken.
Young's Literal Translation (YLT)
A joyful heart maketh glad the face, And by grief of heart is the spirit smitten.

Read in context

  1. 11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிகபிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
  2. 12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
  3. 13மனமகிழ்ச்சி முகமலர்ச்சியைத் தரும்; மனோதுக்கத்தினாலே ஆவிமுறிந்துபோம்.
  4. 14புத்திமானுடைய மனம் அறிவைத்தேடும்; மூடரின் வாயோ மதியீனத்தை மேயும்.
  5. 15சிறுமைப்பட்டவனுடைய நாட்களெல்லாம் தீங்குள்ளவைகள்; மனரம்மியமோ நித்திய விருந்து.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.