Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:10 in Tamil

வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.

Vazhiyai vittu vilagugiravanukkup puththimathi visanamaayirukkum; kadinthugolluthalai verukkiravan saavaan.

Proverbs 15:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
வழியைவிட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி எரிச்சலாக இருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
Open Tamil Contemporary Version
வழியைவிட்டு விலகுகிறவர்களுக்கு கடுமையான தண்டனை காத்திருக்கிறது, கண்டித்துத் திருத்துதலை வெறுப்பவர்கள் சாவார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் தவறாக வாழத்தொடங்கினால் அவன் தண்டிக்கப்படுவான். கண்டிக்கப்படுவதை வெறுப்பவன் அழிக்கப்படுவான்.

Proverbs 15:10 in English

King James Version (KJV)
Correction [is] grievous unto him that forsaketh the way: [and] he that hateth reproof shall die.
World English Bible (WEB)
There is stern discipline for one who forsakes the way. Whoever hates reproof shall die.
American Standard Version (ASV)
There is grievous correction for him that forsaketh the way; [And] he that hateth reproof shall die.
Bible in Basic English (BBE)
There is bitter punishment for him who is turned from the way; and death will be the fate of the hater of teaching.
Darby Translation (DBY)
Grievous correction is for him that forsaketh the path; he that hateth reproof shall die.
Webster's Bible (WBS)
Correction [is] grievous to him that forsaketh the way: [and] he that hateth reproof shall die.
Young's Literal Translation (YLT)
Chastisement [is] grievous to him who is forsaking the path, Whoso is hating reproof dieth.

Read in context

  1. 8துன்மார்க்கருடைய பலி கர்த்தருக்கு அருவருப்பானது; செம்மையானவர்களின் ஜெபமோ அவருக்குப் பிரியம்.
  2. 9துன்மார்க்கனுடைய வழி கர்த்தருக்கு அருவருப்பானது; நீதியைப் பின்பற்றுகிறவனையோ அவர் நேசிக்கிறார்.
  3. 10வழியை விட்டு விலகுகிறவனுக்குப் புத்திமதி விசனமாயிருக்கும்; கடிந்துகொள்ளுதலை வெறுக்கிறவன் சாவான்.
  4. 11பாதாளமும் அழிவும் கர்த்தரின் பார்வைக்குப் பிரத்தியட்சமாயிருக்க, மனுபுத்திரருடைய இருதயம் அதிகபிரத்தியட்சமாயிருக்குமல்லவோ?
  5. 12பரியாசக்காரன் தன்னைக் கடிந்துகொள்ளுகிறவனை நேசியான்; ஞானவான்களிடத்தில் போகவுமாட்டான்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.