Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:23 in Tamil

மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!

Manushanukkuth than vaaymozhiyinaal magizhchiyundaagum; aetragaalaththil sonna vaarththai evvalavu nallathu!

Download verse image

Proverbs 15:23 in other Tamil versions

Tamil Indian Revised Version
மனிதனுக்குத் தன்னுடைய வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
Open Tamil Contemporary Version
தகுந்த பதில் சொல்வதில் மகிழ்ச்சி கிடைக்கிறது; காலத்திற்கு ஏற்ற வார்த்தை எவ்வளவு நலமானது!
Tamil Easy Reading Version
நல்ல பதிலைத் தருபவன் மகிழ்ச்சி அடைகிறான். சரியான நேரத்தில் சரியான வார்த்தைகள் சொல்வது மிகவும் நல்லது.

Proverbs 15:23 in English

King James Version (KJV)
A man hath joy by the answer of his mouth: and a word [spoken] in due season, how good [is it]!
World English Bible (WEB)
Joy comes to a man with the reply of his mouth. How good is a word at the right time!
American Standard Version (ASV)
A man hath joy in the answer of his mouth; And a word in due season, how good is it!
Bible in Basic English (BBE)
A man has joy in the answer of his mouth: and a word at the right time, how good it is!
Darby Translation (DBY)
A man hath joy by the answer of his mouth; and a word in its season, how good is it!
Webster's Bible (WBS)
A man hath joy by the answer of his mouth: and a word [spoken] in due season, how good [it is] !
Young's Literal Translation (YLT)
Joy [is] to a man in the answer of his mouth, And a word in its season — how good!

Read in context

  1. 21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.
  2. 22ஆலோசனையில்லாமையால் எண்ணங்கள் சித்தியாமற்போம்; ஆலோசனைக்காரர் அநேகர் இருந்தால் அவைகள் உறுதிப்படும்.
  3. 23மனுஷனுக்குத் தன் வாய்மொழியினால் மகிழ்ச்சியுண்டாகும்; ஏற்றகாலத்தில் சொன்ன வார்த்தை எவ்வளவு நல்லது!
  4. 24கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
  5. 25அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.