Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 15:26 in Tamil

துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.

Thunmaarkkarudaiya ninaivugal karththarukku aruvaruppaanavaigal; suththavaangaludaiya vaarththaigalo inpamaanavaigal.

Download verse image

Proverbs 15:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கர்களுடைய நினைவுகள் யெகோவாவுக்கு அருவருப்பானவைகள்; சுத்தமானவர்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
Open Tamil Contemporary Version
கொடியவர்களின் சிந்தனைகளை யெகோவா அருவருக்கிறார், ஆனால் கருணைமிக்க வார்த்தைகள் அவருடைய பார்வையில் தூய்மையானவை.
Tamil Easy Reading Version
கர்த்தர் கெட்ட எண்ணங்களை வெறுக்கிறார். ஆனால் கர்த்தர் தயவுமிக்க வார்த்தைகளில் மகிழ்கிறார்.

Proverbs 15:26 in English

King James Version (KJV)
The thoughts of the wicked [are] an abomination to the LORD: but [the words] of the pure [are] pleasant words.
World English Bible (WEB)
The LORD detests the thoughts of the wicked, but the thoughts of the pure are pleasing.
American Standard Version (ASV)
Evil devices are an abomination to Jehovah; But pleasant words [are] pure.
Bible in Basic English (BBE)
Evil designs are disgusting to the Lord, but the words of the clean-hearted are pleasing.
Darby Translation (DBY)
The thoughts of the evil [man] are an abomination to Jehovah; but pure words are pleasant.
Webster's Bible (WBS)
The thoughts of the wicked [are] an abomination to the LORD: but [the words] of the pure [are] pleasant words.
Young's Literal Translation (YLT)
An abomination to Jehovah [are] thoughts of wickedness, And pure [are] sayings of pleasantness.

Read in context

  1. 24கீழான பாதாளத்தை விட்டு விலகும்படி, விவேகிக்கு ஜீவவழியானது உன்னதத்தை நோக்கும் வழியாம்.
  2. 25அகங்காரியின் வீட்டைக் கர்த்தர் பிடுங்கிப்போடுவார்; விதவையின் எல்லையையோ நிலைப்படுத்துவார்.
  3. 26துன்மார்க்கருடைய நினைவுகள் கர்த்தருக்கு அருவருப்பானவைகள்; சுத்தவான்களுடைய வார்த்தைகளோ இன்பமானவைகள்.
  4. 27பொருளாசைக்காரன் தன் வீட்டைக் கலைக்கிறான்; பரிதானங்களை வெறுக்கிறவனோ பிழைப்பான்.
  5. 28நீதிமானுடைய மனம் பிரதியுத்தரம் சொல்ல யோசிக்கும்; துன்மார்க்கனுடைய வாயோ தீமைகளைக் கொப்பளிக்கும்.
Read all of Proverbs 15

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.