Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:30 in Tamil

அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.

Avan maarubaadaanavaigalai yosikkumbadi than kangalai moodi, theemaiyais seyyumbadi than uthadugalaik kadikkiraan.

Download verse image

Proverbs 16:30 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவனுடைய மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன்னுடைய கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன்னுடைய உதடுகளைக் கடிக்கிறான்.
Open Tamil Contemporary Version
கண்களை மூடிக்கொண்டு வஞ்சகத்தைத் திட்டமிடுகிறார்கள்; தங்கள் உதடுகளைத் திறவாமல் தீமை செய்யவே தேடுகிறார்கள்.
Tamil Easy Reading Version
அவன் தன் கண்களால் ஜாடை செய்து சிலவற்றை அழிக்கத் திட்டமிடுகிறான். தனது பக்கத்து வீட்டுக்காரனைத் துன்புறுத்த சிரித்துக்கொண்டே திட்டமிடுகிறான்.

Proverbs 16:30 in English

King James Version (KJV)
He shutteth his eyes to devise froward things: moving his lips he bringeth evil to pass.
World English Bible (WEB)
One who winks his eyes to plot perversities, one who compresses his lips, is bent on evil.
American Standard Version (ASV)
He that shutteth his eyes, [it is] to devise perverse things: He that compresseth his lips bringeth evil to pass.
Bible in Basic English (BBE)
He whose eyes are shut is a man of twisted purposes, and he who keeps his lips shut tight makes evil come about.
Darby Translation (DBY)
He that shutteth his eyes, [it is] to devise froward things; biting his lips, he bringeth evil to pass.
Webster's Bible (WBS)
He shutteth his eyes to devise froward things: moving his lips he bringeth evil to pass.
Young's Literal Translation (YLT)
Consulting his eyes to devise froward things, Moving his lips he hath accomplished evil.

Read in context

  1. 28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
  2. 29கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
  3. 30அவன் மாறுபாடானவைகளை யோசிக்கும்படி தன் கண்களை மூடி, தீமையைச் செய்யும்படி தன் உதடுகளைக் கடிக்கிறான்.
  4. 31நீதியின் வழியில் உண்டாகும் நரைமயிரானது மகிமையான கிரீடம்.
  5. 32பலவானைப்பார்க்கிலும் நீடிய சாந்தமுள்ளவன் உத்தமன்; பட்டணத்தைப் பிடிக்கிறவனைப்பார்க்கிலும் தன் மனதை அடக்குகிறவன் உத்தமன்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.