Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 16:27 in Tamil

பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.

Paeliyaalin magan kindividugiraan; erigira akkinibondrathu avan uthadugalil irukkirathu.

Proverbs 16:27 in other Tamil versions

Tamil Indian Revised Version
வீணான மகன் கிண்டிவிடுகிறான்; அவனுடைய உதடுகளில் இருப்பது எரிகிற அக்கினிபோன்றது.
Open Tamil Contemporary Version
இழிவானவர்கள் தீமையைச் சூழ்ச்சி செய்கிறார்கள், அவர்களுடைய பேச்சோ சுட்டுப் பொசுக்கும் நெருப்பைப் போலிருக்கும்.
Tamil Easy Reading Version
பயனற்றவன் கெட்ட செயல்களைச் செய்யவே திட்டமிடுவான். அவனது அறிவுரை நெருப்பைப்போன்று அழிக்கும்.

Proverbs 16:27 in English

King James Version (KJV)
An ungodly man diggeth up evil: and in his lips [there is] as a burning fire.
World English Bible (WEB)
A worthless man devises mischief. His speech is like a scorching fire.
American Standard Version (ASV)
A worthless man deviseth mischief; And in his lips there is as a scorching fire.
Bible in Basic English (BBE)
A good-for-nothing man is a designer of evil, and in his lips there is a burning fire.
Darby Translation (DBY)
A man of Belial diggeth up evil, and on his lips there is as a scorching fire.
Webster's Bible (WBS)
An ungodly man diggeth up evil: and in his lips [there is] as a burning fire.
Young's Literal Translation (YLT)
A worthless man is preparing evil, And on his lips — as a burning fire.

Read in context

  1. 25மனுஷனுக்குச் செம்மையாய்த்தோன்றுகிற வழியுண்டு; அதின் முடிவோ மரண வழிகள்.
  2. 26பிரயாசப்படுகிறவன் தனக்காகவே பிரயாசப்படுகிறான்; அவன் வாய் அதை அவனிடத்தில் வருந்திக் கேட்கும்.
  3. 27பேலியாளின் மகன் கிண்டிவிடுகிறான்; எரிகிற அக்கினிபோன்றது அவன் உதடுகளில் இருக்கிறது.
  4. 28மாறுபாடுள்ளவன் சண்டையைக் கிளப்பிவிடுகிறான்; கோள் சொல்லுகிறவன் பிராண சிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
  5. 29கொடுமையானவன் தன் அயலானுக்கு நயங்காட்டி, அவனை நலமல்லாத வழியிலே நடக்கப்பண்ணுகிறான்.
Read all of Proverbs 16

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.