Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:12 in Tamil

பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.

Paeliyaalin manushanaagiya oru thunmaarkkan aagadiyam paesiththirigiraan.

Download verse image

Proverbs 6:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
வீணான மனிதனாகிய ஒரு துன்மார்க்கன் ஏளனம் பேசித்திரிகிறான்.
Open Tamil Contemporary Version
வீணனும் கயவனுமானவன், வஞ்சக வார்த்தைகளைப் பேசித்திரிகிறான்.
Tamil Easy Reading Version
ஒன்றுக்கும் உதவாத தீயமனிதன் பொய்யையும் தீயவற்றையும் கூறுகிறான்.

Proverbs 6:12 in English

King James Version (KJV)
A naughty person, a wicked man, walketh with a froward mouth.
World English Bible (WEB)
A worthless person, a man of iniquity, is he who walks with a perverse mouth,
American Standard Version (ASV)
A worthless person, a man of iniquity, Is he that walketh with a perverse mouth;
Bible in Basic English (BBE)
A good-for-nothing man is an evil-doer; he goes on his way causing trouble with false words;
Darby Translation (DBY)
A man of Belial, a wicked person, is he that goeth about with a perverse mouth;
Webster's Bible (WBS)
A naughty person, a wicked man, walketh with a froward mouth.
Young's Literal Translation (YLT)
A man of worthlessness, a man of iniquity, Walking [with] perverseness of mouth,

Read in context

  1. 10இன்னுங் கொஞ்சம் தூங்கட்டும், இன்னுங் கொஞ்சம் உறங்கட்டும், இன்னுங் கொஞ்சம் கைமுடக்கிக்கொண்டு நித்திரை செய்யட்டும் என்பாயோ?
  2. 11உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆதமணிந்தவனைப்போலவும் வரும்.
  3. 12பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.
  4. 13அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
  5. 14அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப்பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.