Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 17:18 in Tamil

புத்தியீனன் தன் சிநேகிதனுக்குமுன்பாகக் கையடித்துக்கொடுத்துப்பிணைப்படுகிறான்.

Puththiyeenan than sinaegithanukkumunpaagak kaiyadiththukkoduththuppinaippadugiraan.

Download verse image

Proverbs 17:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
புத்தியீனன் தன்னுடைய நண்பனுக்காக உறுதியளித்துப் பிணைப்படுகிறான்.
Open Tamil Contemporary Version
மதியீனர் கடனுக்காக உத்திரவாதம் கொடுத்து, தன் அயலாரின் கடன்களுக்கான பாதுகாப்பு உறுதியளிக்கிறார்கள்.
Tamil Easy Reading Version
அடுத்தவன் கடனுக்கு தான் பொறுப்பாளியென அறிவற்றவனே வாக்குறுதி கொடுப்பான்.

Proverbs 17:18 in English

King James Version (KJV)
A man void of understanding striketh hands, [and] becometh surety in the presence of his friend.
World English Bible (WEB)
A man void of understanding strikes hands, and becomes collateral in the presence of his neighbor.
American Standard Version (ASV)
A man void of understanding striketh hands, And becometh surety in the presence of his neighbor.
Bible in Basic English (BBE)
A man without sense gives his hand in an agreement, and makes himself responsible before his neighbour.
Darby Translation (DBY)
A senseless man striketh hands, becoming surety for his neighbour.
Webster's Bible (WBS)
A man void of understanding striketh hands, [and] becometh surety in the presence of his friend.
Young's Literal Translation (YLT)
A man lacking heart is striking hands, A surety he becometh before his friend.

Read in context

  1. 16ஞானத்தைக் கொள்ளும்படி மூடன் கையிலே ரொக்கம் என்னத்திற்கு? அதின்மேல் அவனுக்கு மனமில்லையே.
  2. 17சிநேகிதன் எல்லாக் காலத்திலும் சிநேகிப்பான்; இடுக்கணில் உதவவே சகோதரன் பிறந்திருக்கிறான்.
  3. 18புத்தியீனன் தன் சிநேகிதனுக்குமுன்பாகக் கையடித்துக்கொடுத்துப்பிணைப்படுகிறான்.
  4. 19வாதுப்பிரியன் பாதகப்பிரியன்; தன் வாசலை உயர்த்திக் கட்டுகிறவன் அழிவை நாடுகிறான்.
  5. 20மாறுபாடான இருதயமுள்ளவன் நன்மையைக் கண்டடைவதில்லை; புரட்டுநாவுள்ளவன் தீமையில் விழுவான்.
Read all of Proverbs 17

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.