Proverbs 17:7 in Tamil
மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.
Maenmaiyaanavaigalaip paesum uthadu moodanukkuth thagaathu; poy paesum uthadu pirabuvukku evvalavaenum thagaathu.
Proverbs 17:7 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு கொஞ்சம்கூட தகாது.
- Open Tamil Contemporary Version
- சொல்திறமைமிக்க உதடுகள் மூடர்களுக்குப் பொருத்தமற்றது; அப்படியானால் பொய்பேசும் உதடுகள் ஆளுநருக்கு எவ்வளவு கேவலமானது!
- Tamil Easy Reading Version
- அறிவற்றவன் அதிகமாகப் பேசுவது அறிவுள்ள செயல் அல்ல. இதுபோலவே, ஆள்பவன் பொய் சொல்லுவதும் அறிவுள்ள செயல் அல்ல.
Proverbs 17:7 in English
- King James Version (KJV)
- Excellent speech becometh not a fool: much less do lying lips a prince.
- World English Bible (WEB)
- Excellent speech isn’t fitting for a fool, much less do lying lips fit a prince.
- American Standard Version (ASV)
- Excellent speech becometh not a fool; Much less do lying lips a prince.
- Bible in Basic English (BBE)
- Fair words are not to be looked for from a foolish man, much less are false lips in a ruler.
- Darby Translation (DBY)
- Excellent speech becometh not a vile [man]; how much less do lying lips a noble!
- Webster's Bible (WBS)
- Excellent speech becometh not a fool: much less do lying lips a prince.
- Young's Literal Translation (YLT)
- Not comely for a fool is a lip of excellency, Much less for a noble a lip of falsehood.
Read in context
- 5ஏழையைப் பரியாசம்பண்ணுகிறவன் அவனை உண்டாக்கினவரை நிந்திக்கிறான்; ஆபத்தைக்குறித்துக் களிக்கிறவன் தண்டனைக்குத் தப்பான்.
- 6பிள்ளைகளின் பிள்ளைகள் முதியோருக்குக் கிர்⟨P⟩டம்; பிள்ளைகளின் மேன்மை அவர்கள் பிதாக்களே.
- 7மேன்மையானவைகளைப் பேசும் உதடு மூடனுக்குத் தகாது; பொய் பேசும் உதடு பிரபுவுக்கு எவ்வளவேனும் தகாது.
- 8பரிதானம் வாங்குகிறவர்களின் பார்வைக்கு அது இரத்தினம்போலிருக்கும்; அது நோக்கும் திசையெல்லாம் காரியம் வாய்க்கும்.
- 9குற்றத்தை மூடுகிறவன் சிநேகத்தைநாடுகிறான்; கேட்டதைச்சொல்லுகிறவன்பிராணசிநேகிதரையும் பிரித்துவிடுகிறான்.
Cross references
- Proverbs 29:12 நீதிமொழிகள் 29:12அதிபதியானவன் பொய்களுக்குச் செவிகொடுத்தால், அவன் ஊழியக்காரர் யாவரும் துன்மார்க்கராவார்கள்.
- Psalm 50:16–17 சங்கீதம் 50:16–17தேவன் துன்மார்க்கனை நோக்கி: நீ என் பிரமாணங்களை எடுத்துரைக்கவும், என் உடன்படிக்கையை உன் வாயினால் சொல்லவும், உனக்கு என்ன நியாயமுண்டு. சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்.
- Matthew 7:5 மத்தேயு 7:5மாயக்காரனே! முன்பு உன் கண்ணிலிருக்கிற உத்திரத்தை எடுத்துப்போடு; பின்பு உன் சகோதரன் கண்ணிலிருக்கிற துரும்பை எடுத்துப்போட வகைபார்ப்பாய்.
- Psalm 101:3–5 சங்கீதம் 101:3–5தீங்கான காரியத்தை என் கண் முன் வைக்கமாட்டேன்; வழி விலகுகிறவர்களின் செய்கையை வெறுக்கிறேன்; அது என்னைப் பற்றாது. மாறுபாடான இருதயம் என்னைவிட்டு அகலவேண்டும்; பொல்லாதவனை அறியமாட்டேன். பிறனை இரகசியமாய் அவதூறுபண்ணுகிறவனைச் சங்கரிப்பேன்; மேட்டிமைக் கண்ணனையும் பெருநெஞ்சுள்ளவனையும் பொறுக்கமாட்டேன்.
- Proverbs 16:10–13 நீதிமொழிகள் 16:10–13ராஜாவின் உதடுகளில் திவ்விய வாக்கு பிறக்கும்; நியாயத்தில் அவன் வாய் தவறாது. சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது; பையிலிருக்கும் நிறைகல்லெல்லாம் அவருடைய செயல். அநியாயஞ்செய்வது ராஜாக்களுக்கு அருவருப்பு; நீதியினால் சிங்காசனம் உறுதிப்படும். நீதியுள்ள உதடுகள் ராஜாக்களுக்குப் பிரியம்; நிதானமாய்ப் பேசுகிறவனில் ராஜாக்கள் பிரியப்படுவார்கள்.
- Proverbs 12:19 நீதிமொழிகள் 12:19சத்திய உதடு என்றும் நிலைத்திருக்கும்; பொய்நாவோ ஒரு நிமிஷமாத்திரம் இருக்கும்.
- Proverbs 26:7 நீதிமொழிகள் 26:7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
- Job 34:12 யோபு 34:12தேவன் அநியாயஞ் செய்யாமலும், சர்வவல்லவர் நீதியைப் புரட்டாமலும் இருக்கிறது மெய்யே.
- 2 Samuel 23:3 2 சாமுவேல் 23:3இஸ்ரவேலின் தேவனும் இஸ்ரவேலின் கன்மலையுமானவர் எனக்குச் சொல்லி உரைத்ததாவது: நீதிபரராய் மனுஷரை ஆண்டு, தெய்வபயமாய்த் துரைத்தனம்பண்ணுகிறவர் இருப்பார்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.