Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:17 in Tamil

சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.

Sitrinpappiriyan thariththiranaavaan; mathubaanaththaiyum enneyaiyum virumbugiravan aisuvariyavaanaavathillai.

Proverbs 21:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் செல்வந்தனாவதில்லை.
Open Tamil Contemporary Version
சிற்றின்பத்தை தேடுகிறவர்கள் ஏழையாவார்கள்; திராட்சைரசத்தையும் ஆடம்பரத்தையும் விரும்புகிறவர்கள் ஒருபோதும் செல்வந்தராவதில்லை.
Tamil Easy Reading Version
வேடிக்கை செய்வதையே முதன்மையாகக் கருதுபவன் ஏழ்மையடைவான். அவன் திராட்சைரசத்தையும் உணவையும் விரும்பினால் அவனால் செல்வந்தனாக முடியாது.

Proverbs 21:17 in English

King James Version (KJV)
He that loveth pleasure [shall be] a poor man: he that loveth wine and oil shall not be rich.
World English Bible (WEB)
He who loves pleasure will be a poor man. He who loves wine and oil won’t be rich.
American Standard Version (ASV)
He that loveth pleasure shall be a poor man: He that loveth wine and oil shall not be rich.
Bible in Basic English (BBE)
The lover of pleasure will be a poor man: the lover of wine and oil will not get wealth.
Darby Translation (DBY)
He that loveth mirth shall be a poor man; he that loveth wine and oil shall not be rich.
Webster's Bible (WBS)
He that loveth pleasure [shall be] a poor man: he that loveth wine and oil shall not be rich.
Young's Literal Translation (YLT)
Whoso [is] loving mirth [is] a poor man, Whoso is loving wine and oil maketh no wealth.

Read in context

  1. 15நியாயந்தீர்ப்பது நீதிமானுக்குச் சந்தோஷமும், அக்கிரமக்காரருக்கோ அழிவுமாம்.
  2. 16விவேகத்தின் வழியை விட்டுத் தப்பி நடக்கிற மனுஷன் செத்தவர்களின் கூட்டத்தில் தாபரிப்பான்.
  3. 17சிற்றின்பப்பிரியன் தரித்திரனாவான்; மதுபானத்தையும் எண்ணெயையும் விரும்புகிறவன் ஐசுவரியவானாவதில்லை.
  4. 18நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்.
  5. 19சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்திரத்தில் குடியிருப்பது நலம்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.