Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:20 in Tamil

வேண்டிய திரவியமும் எண்ணெயும்ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.

Vaendiya thiraviyamum enneyumnjaanavaanudaiya vaasasthalaththil undu; moodano athais selavazhiththuppodugiraan.

Proverbs 21:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
வேண்டிய செல்வமும் எண்ணெயும் ஞானவானுடைய வீட்டில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
Open Tamil Contemporary Version
சிறந்த உணவும் எண்ணெயும் ஞானமுள்ளோர் வீட்டில் இருக்கும்; மூடர்களோ எல்லாவற்றையும் தின்று குடித்து அழித்துவிடுவார்கள்.
Tamil Easy Reading Version
அறிவுள்ளவன் தனக்குத் தேவையானவற்றைச் சேகரித்துக்கொள்கிறான். அறிவற்றவனோ தான் பெற்றதை பெற்ற வேகத்திலேயே செலவு செய்துவிடுகிறான்.

Proverbs 21:20 in English

King James Version (KJV)
[There is] treasure to be desired and oil in the dwelling of the wise; but a foolish man spendeth it up.
World English Bible (WEB)
There is precious treasure and oil in the dwelling of the wise, but a foolish man swallows it up.
American Standard Version (ASV)
There is precious treasure and oil in the dwelling of the wise; But a foolish man swalloweth it up.
Bible in Basic English (BBE)
There is a store of great value in the house of the wise, but it is wasted by the foolish man.
Darby Translation (DBY)
There is costly store and oil in the dwelling of a wise [man]; but a foolish man swalloweth it up.
Webster's Bible (WBS)
[There is] a treasure to be desired, and oil in the dwelling of the wise; but a foolish man spendeth it up.
Young's Literal Translation (YLT)
A treasure to be desired, and oil, [Is] in the habitation of the wise, And a foolish man swalloweth it up.

Read in context

  1. 18நீதிமானுக்குப் பதிலாகத் துன்மார்க்கனும், செம்மையானவனுக்குப் பதிலாக துரோகியும் மீட்கும்பொருளாவார்கள்.
  2. 19சண்டைக்காரியும் கோபக்காரியுமான ஸ்திரீயுடன் குடியிருப்பதைப்பார்க்கிலும் வனாந்திரத்தில் குடியிருப்பது நலம்.
  3. 20வேண்டிய திரவியமும் எண்ணெயும்ஞானவானுடைய வாசஸ்தலத்தில் உண்டு; மூடனோ அதைச் செலவழித்துப்போடுகிறான்.
  4. 21நீதியையும் தயையையும் பின்பற்றுகிறவன் ஜீவனையும் நீதியையும் மகிமையையும் கண்டடைவான்.
  5. 22பலவான்களுடைய பட்டணத்தின் மதிலை ஞானமுள்ளவன் ஏறிப்பிடித்து, அவர்கள் நம்பின அரணை இடித்துப்போடுவான்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.