Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 23:21 in Tamil

குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.

Kudiyanum pojanappiriyanum thariththiraraavaarkal; thookkam kanthaigalai uduththuvikkum.

Proverbs 23:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
குடியனும், சாப்பாட்டுப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கிழிந்த துணிகளை அணிவிக்கும்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் குடிகாரர்களும், உணவுப்பிரியர்களும் ஏழைகள் ஆவார்கள்; போதை மயக்கம் அவர்களுக்குக் கந்தைத் துணிகளையே உடுத்துவிக்கும்.
Tamil Easy Reading Version
மிகுதியாக உண்பவனும் குடிப்பவனும் ஏழையாகிவிடுகிறான். அவர்கள் செய்பவையெல்லாம் உண்பது, குடிப்பது மற்றும் தூங்குவது மட்டுமே. விரைவில் அவர்கள் ஒன்றும் இல்லாமல் போகிறார்கள்.

Proverbs 23:21 in English

King James Version (KJV)
For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe [a man] with rags.
World English Bible (WEB)
for the drunkard and the glutton shall become poor; and drowsiness clothes them in rags.
American Standard Version (ASV)
For the drunkard and the glutton shall come to poverty; And drowsiness will clothe [a man] with rags.
Bible in Basic English (BBE)
For those who take delight in drink and feasting will come to be in need; and through love of sleep a man will be poorly clothed.
Darby Translation (DBY)
For the drunkard and the glutton shall come to poverty; and drowsiness clotheth with rags.
Webster's Bible (WBS)
For the drunkard and the glutton shall come to poverty: and drowsiness shall clothe [a man] with rags.
Young's Literal Translation (YLT)
For the quaffer and glutton become poor, And drowsiness clotheth with rags.

Read in context

  1. 19என் மகனே, நீ செவிகொடுத்துஞானமடைந்து, உன் இருதயத்தை நல்வழியிலே நடத்து.
  2. 20மதுபானப்பிரியரையும் மாம்சப்பெருந்தீனிக்காரரையும் சேராதே.
  3. 21குடியனும் போஜனப்பிரியனும் தரித்திரராவார்கள்; தூக்கம் கந்தைகளை உடுத்துவிக்கும்.
  4. 22உன்னைப் பெற்ற தகப்பனுக்குச் செவிகொடு; உன் தாய் வயதுசென்றவளாகும்போது அவளை அசட்டை பண்ணாதே.
  5. 23சத்தியத்தை வாங்கு, அதை விற்காதே; அப்படியே ஞானத்தையும் உபதேசத்தையும் புத்தியையும் வாங்கு.
Read all of Proverbs 23

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.