Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 5:10 in Tamil

அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.

Anniyar un selvaththinaal thirupthiyadaivaarkal; un pirayaasaththin palan puraththiyaarudaiya veettil saerum.

Proverbs 5:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
அந்நியர்கள் உன்னுடைய செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன்னுடைய உழைப்பின் பலன் மற்றவர்களுடைய வீட்டில் சேரும்.
Open Tamil Contemporary Version
வேறுநாட்டைச் சேர்ந்தவர் உங்கள் செல்வத்தை அனுபவிப்பார்கள், உங்களுடைய கடும் உழைப்பு இன்னொருவனின் வீட்டைச் செல்வச் சிறப்பாக்கும்.
Tamil Easy Reading Version
உனக்குத் தெரியாதவர்கள் வந்து உன் செல்வத்தை எடுத்துக்கொள்வார்கள். உனது உழைப்பின் பலனை மற்றவர்கள் அடைவார்கள்.

Proverbs 5:10 in English

King James Version (KJV)
Lest strangers be filled with thy wealth; and thy labours [be] in the house of a stranger;
World English Bible (WEB)
lest strangers feast on your wealth, and your labors enrich another man’s house.
American Standard Version (ASV)
Lest strangers be filled with thy strength, And thy labors [be] in the house of an alien,
Bible in Basic English (BBE)
And strange men may be full of your wealth, and the fruit of your work go to the house of others;
Darby Translation (DBY)
lest strangers be filled with thy wealth, and the fruits of thy toil [come] into the house of a stranger;
Webster's Bible (WBS)
Lest strangers be filled with thy wealth; and thy labors [be] in the house of a stranger;
Young's Literal Translation (YLT)
Lest strangers be filled [with] thy power, And thy labours in the house of a stranger,

Read in context

  1. 8உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே.
  2. 9சேர்ந்தால் உன் மேன்மையை அந்நியர்களுக்கும், உன் ஆயுசின் காலத்தைக் கொடூரருக்கும் கொடுத்துவிடுவாய்.
  3. 10அந்நியர் உன் செல்வத்தினால் திருப்தியடைவார்கள்; உன் பிரயாசத்தின் பலன் புறத்தியாருடைய வீட்டில் சேரும்.
  4. 11முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
  5. 12ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!
Read all of Proverbs 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.