Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 21:29 in Tamil

துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.

Thunmaarkkan than mugaththaik kadinappaduththugiraan; semmaiyaanavano than vazhiyai naerppaduththugiraan.

Proverbs 21:29 in other Tamil versions

Tamil Indian Revised Version
துன்மார்க்கன் தன்னுடைய முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன்னுடைய வழியை நேர்ப்படுத்துகிறான்.
Open Tamil Contemporary Version
கொடியவர்கள் தங்களைத் துணிச்சல்காரர்களாய் காண்பிக்கிறார்கள்; ஆனால் நேர்மையுள்ளவர்கள் தங்கள் வழிகளைச் சிந்தித்துப் பார்க்கிறார்கள்.
Tamil Easy Reading Version
தான் செய்வது சரி என்பதை எப்போதும் நல்லவன் அறிவான். ஆனால் தீயவனோநடிக்கிறான்.

Proverbs 21:29 in English

King James Version (KJV)
A wicked man hardeneth his face: but [as for] the upright, he directeth his way.
World English Bible (WEB)
A wicked man hardens his face; but as for the upright, he establishes his ways.
American Standard Version (ASV)
A wicked man hardeneth his face; But as for the upright, he establisheth his ways.
Bible in Basic English (BBE)
The evil-doer makes his face hard, but as for the upright, he gives thought to his way.
Darby Translation (DBY)
A wicked man hardeneth his face; but as for the upright, he establisheth his way.
Webster's Bible (WBS)
A wicked man hardeneth his face: but [as for] the upright, he directeth his way.
Young's Literal Translation (YLT)
A wicked man hath hardened by his face, And the upright — he prepareth his way.

Read in context

  1. 27துன்மார்க்கருடைய பலி அருவருப்பானது; அதைத் துர்ச்சிந்தையோடேசெலுத்தினாலோ எத்தனை அதிகமாய் அருவருக்கப்படும்.
  2. 28பொய்ச்சாட்சிக்காரன் கெட்டுப்போவான்; செவிகொடுக்கிறவனோ எப்பொழுதும் பேசத்தக்கவனாவான்.
  3. 29துன்மார்க்கன் தன் முகத்தைக் கடினப்படுத்துகிறான்; செம்மையானவனோ தன் வழியை நேர்ப்படுத்துகிறான்.
  4. 30கர்த்தருக்கு விரோதமான ஞானமுமில்லை, புத்தியுமில்லை, ஆலோசனையுமில்லை.
  5. 31குதிரை யுத்தநாளுக்கு ஆயத்தமாக்கப்படும; ஜெயமோ கர்த்தரால் வரும்.
Read all of Proverbs 21

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.