Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 22:12 in Tamil

கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.

Karththarudaiya kangal njaanaththaik kaakkum; thurogigalin vaarththaigalaiyo avar thaarumaaraakkugiraar.

Proverbs 22:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.
Open Tamil Contemporary Version
யெகோவாவின் கண்கள் அறிவுள்ளவர்களைக் காக்கிறது, ஆனால் துரோகிகளின் திட்டங்களை அவர் அழிப்பார்.
Tamil Easy Reading Version
தேவனை அறிகின்ற ஜனங்களைக் கர்த்தர் கவனித்து காப்பாற்றுகிறார். ஆனால் தனக்கு எதிரானவர்களை அவர் அழித்துப்போடுகிறார்.

Proverbs 22:12 in English

King James Version (KJV)
The eyes of the LORD preserve knowledge, and he overthroweth the words of the transgressor.
World English Bible (WEB)
The LORD’s eyes watch over knowledge, but he frustrates the words of the unfaithful.
American Standard Version (ASV)
The eyes of Jehovah preserve [him that hath] knowledge; But he overthroweth the words of the treacherous man.
Bible in Basic English (BBE)
The eyes of the Lord keep knowledge, but by him the acts of the false man will be overturned.
Darby Translation (DBY)
The eyes of Jehovah preserve knowledge; but he overthroweth the words of the unfaithful.
Webster's Bible (WBS)
The eyes of the LORD preserve knowledge, and he overthroweth the words of the transgressor.
Young's Literal Translation (YLT)
The eyes of Jehovah have kept knowledge, And He overthroweth the words of the treacherous.

Read in context

  1. 10பரியாசக்காரனைத் துரத்திவிடு; அப்பொழுது வாது நீங்கும், விரோதமும் அவமானமும் ஒழியும்.
  2. 11சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்.
  3. 12கர்த்தருடைய கண்கள் ஞானத்தைக் காக்கும்; துரோகிகளின் வார்த்தைகளையோ அவர் தாறுமாறாக்குகிறார்.
  4. 13வெளியிலே சிங்கம், வீதியிலேகொலையுண்பேன் என்று சோம்பேறி சொல்லுவான்.
  5. 14பரஸ்திர்⟨P⟩களின் வாய் ஆழமான படுகுழி; கர்த்தருடைய கோபத்திற்கு ஏதுவானவன் அதிலே விழுவான்.
Read all of Proverbs 22

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.