Proverbs 22:25 in Tamil
அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.
Appadis seythaal, nee avanudaiya vazhigalaik katrukkondu, un aaththumaavukkuk kanniyai varuvippaay.
Proverbs 22:25 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படிச் செய்தால். நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னுடைய ஆத்துமாவுக்குக் கண்ணியை கொண்டுவருவாய்.
- Open Tamil Contemporary Version
- ஏனெனில் ஒருவேளை நீயும் அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன்னை கண்ணியில் சிக்க வைத்துக்கொள்ளலாம்.
- Tamil Easy Reading Version
- நீ அவ்வாறு செய்தால், நீயும் அவர்களைப் போன்று ஆகக் கற்றுக்கொள்வாய். பிறகு அவர்களுக்குரிய அதே துன்பம் உனக்கும் வரும்.
Proverbs 22:25 in English
- King James Version (KJV)
- Lest thou learn his ways, and get a snare to thy soul.
- World English Bible (WEB)
- lest you learn his ways and ensnare your soul.
- American Standard Version (ASV)
- Lest thou learn his ways, And get a snare to thy soul.
- Bible in Basic English (BBE)
- For fear of learning his ways and making a net ready for your soul.
- Darby Translation (DBY)
- lest thou learn his paths, and get a snare to thy soul.
- Webster's Bible (WBS)
- Lest thou learn his ways, and get a snare to thy soul.
- Young's Literal Translation (YLT)
- Lest thou learn his paths, And have received a snare to thy soul.
Read in context
- 23கர்த்தர் அவர்களுக்காக வழக்காடி, அவர்களைக் கொள்ளையிடுகிறவர்களுடைய பிராணனைக் கொள்ளையிடுவார்.
- 24கோபக்காரனுக்குத் தோழனாகாதே; உக்கிரமுள்ள மனுஷனோடே நடவாதே.
- 25அப்படிச் செய்தால், நீ அவனுடைய வழிகளைக் கற்றுக்கொண்டு, உன் ஆத்துமாவுக்குக் கண்ணியை வருவிப்பாய்.
- 26கையடித்து உடன்பட்டு, கடனுக்காகப் பிணைப்படுகிறவர்களில் ஒருவனாகாதே.
- 27செலுத்த உனக்கு ஒன்றுமில்லாதிருந்தால், நீ படுத்திருக்கும் படுக்கையையும் அவன் எடுத்துக்கொள்ளவேண்டியதாகுமே.
Cross references
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.