Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 29:17 in Tamil

நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.

Naan aniyaayakkaararudaiya kadaivaayp parkalai udaiththu, avarkal pariththathai avarkal parkalilirunthu pidunginaen.

Download verse image

Job 29:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
Open Tamil Contemporary Version
நான் கொடியவர்களின் கூர்மையானப் பற்களை உடைத்து, அவர்களின் பற்களில் சிக்குண்டவர்களை விடுவித்தேன்.
Tamil Easy Reading Version
நான் தீயோரின் ஆற்றலை அழித்தேன். அவர்களிடமிருந்து களங்கமற்றோரைக் காப்பாற்றினேன்.

Job 29:17 in English

King James Version (KJV)
And I brake the jaws of the wicked, and plucked the spoil out of his teeth.
World English Bible (WEB)
I broke the jaws of the unrighteous and plucked the prey out of his teeth.
American Standard Version (ASV)
And I brake the jaws of the unrighteous, And plucked the prey out of his teeth.
Bible in Basic English (BBE)
By me the great teeth of the evil-doer were broken, and I made him give up what he had violently taken away.
Darby Translation (DBY)
And I broke the jaws of the unrighteous, and plucked the spoil out of his teeth.
Webster's Bible (WBS)
And I broke the jaws of the wicked, and plucked the spoil out of his teeth.
Young's Literal Translation (YLT)
And I break the jaw-teeth of the perverse, And from his teeth I cast away prey.

Read in context

  1. 15நான் குருடனுக்குக் கண்ணும், சப்பாணிக்குக் காலுமாயிருந்தேன்.
  2. 16நான் எளியவர்களுக்குத் தகப்பனாயிருந்து, நான் அறியாத வழக்கை ஆராய்ந்துபார்த்தேன்.
  3. 17நான் அநியாயக்காரருடைய கடைவாய்ப் பற்களை உடைத்து, அவர்கள் பறித்ததை அவர்கள் பற்களிலிருந்து பிடுங்கினேன்.
  4. 18என் கூட்டிலே நான் ஜீவித்துப்போவேன்; என் நாட்களை மணலத்தனையாய்ப் பெருகப்பண்ணுவேன் என்றேன்.
  5. 19என் வேர் தண்ணீர்களின் ஓரமாய்ப் படர்ந்தது; என் கிளையின்மேல் பனி இராமுழுதும் தங்கியிருந்தது.
Read all of Job 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.