Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 13:9 in Tamil

நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.

Neethimaangalin velicham santhoshippikkum; thunmaarkkarin theebamo anainthubom.

Proverbs 13:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷப்படுத்தும்; துன்மார்க்கர்களின் தீபமோ அணைந்துபோகும்.
Open Tamil Contemporary Version
நீதிமான்களின் வெளிச்சம் ஒளிவிட்டுப் பிரகாசிக்கிறது, ஆனால் கொடியவர்களின் விளக்கோ அணைக்கப்படும்.
Tamil Easy Reading Version
ஒரு நல்லவன் பிரகாசமாக எரிகிற விளக்கைப் போன்றவன். கெட்டவனோ இருண்டு போகிற விளக்கைப்போன்றவன்.

Proverbs 13:9 in English

King James Version (KJV)
The light of the righteous rejoiceth: but the lamp of the wicked shall be put out.
World English Bible (WEB)
The light of the righteous shines brightly, but the lamp of the wicked is snuffed out.
American Standard Version (ASV)
The light of the righteous rejoiceth; But the lamp of the wicked shall be put out.
Bible in Basic English (BBE)
There is a glad dawn for the upright man, but the light of the sinner will be put out.
Darby Translation (DBY)
The light of the righteous rejoiceth; but the lamp of the wicked shall be put out.
Webster's Bible (WBS)
The light of the righteous rejoiceth: but the lamp of the wicked shall be extinguished.
Young's Literal Translation (YLT)
The light of the righteous rejoiceth, And the lamp of the wicked is extinguished.

Read in context

  1. 7ஒன்றுமில்லாதிருக்கத் தன்னைச் செல்வனாகப் பாராட்டுகிறவனும் உண்டு; மிகுந்த செல்வமிருக்கத் தன்னைத் தரித்திரனாகப் பாராட்டுகிறவனும் உண்டு.
  2. 8மனுஷனுடைய ஐசுவரியம் அவன் பிராணனை மீட்கும்; தரித்திரனோ மிரட்டுதலைக் கேளாதிருக்கிறான்.
  3. 9நீதிமான்களின் வெளிச்சம் சந்தோஷிப்பிக்கும்; துன்மார்க்கரின் தீபமோ அணைந்துபோம்.
  4. 10அகந்தையினால்மாத்திரம் வாது பிறக்கும்; ஆலோசனையைக் கேட்கிறவர்களிடத்திலோ ஞானம் உண்டு.
  5. 11வஞ்சனையால் தேடின பொருள் குறைந்துபோம்; கைப்பாடாய்ச் சேர்க்கிறவனோ விருத்தியடைவான்.
Read all of Proverbs 13

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.