Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:10 in Tamil

பெலத்தவன் அனைவரையும் நோகப் பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.

Pelaththavan anaivaraiyum nogap panni, moodanaiyum vaelaigollugiraan, meeri nadakkiravarkalaiyum vaelaigollugiraan.

Proverbs 26:10 in other Tamil versions

Tamil Indian Revised Version
பலத்தவன் அனைவரையும் நோகச்செய்து, மூடனையும் வேலைவாங்குகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைவாங்குகிறான்.
Open Tamil Contemporary Version
மூடரையோ வழிப்போக்கரையோ கூலிக்கு அமர்த்துபவன், கண்டபடி அம்புகளை எய்து காயப்படுத்தும் வில்வீரனைப் போலிருக்கிறான்.
Tamil Easy Reading Version
ஒரு முட்டாளையோ, அல்லது யாரோ ஒரு வழிப்போக்கனையோ வேலைக்கு வைத்துக்கொள்வது ஆபத்தானது. அவன் யாருக்குத் துன்பம் தருவான் என்பதைத் தீர்மானிக்க முடியாது.

Proverbs 26:10 in English

King James Version (KJV)
The great [God] that formed all [things] both rewardeth the fool, and rewardeth transgressors.
World English Bible (WEB)
As an archer who wounds all, so is he who hires a fool or he who hires those who pass by.
American Standard Version (ASV)
[As] an archer that woundeth all, So is he that hireth a fool and he that hireth them that pass by.
Bible in Basic English (BBE)
Like an archer wounding all who go by, is a foolish man overcome by drink.
Darby Translation (DBY)
A master roughly worketh every one: he both hireth the fool and hireth passers-by.
Webster's Bible (WBS)
The great [God] that formed all [things] both rewardeth the fool, and rewardeth transgressors.
Young's Literal Translation (YLT)
Great [is] the Former of all, And He is rewarding a fool, And is rewarding transgressors.

Read in context

  1. 8மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிப்பான்.
  2. 9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
  3. 10பெலத்தவன் அனைவரையும் நோகப் பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.
  4. 11நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
  5. 12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.