Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:9 in Tamil

மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.

Moodan vaayil agappatta pazhamozhi veriyan kaiyil agappatta mullu.

Download verse image

Proverbs 26:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்.
Open Tamil Contemporary Version
மூடரின் வாயிலுள்ள பழமொழி, குடிகாரனின் கையிலுள்ள முட்செடியைப் போலிருக்கும்.
Tamil Easy Reading Version
ஒரு முட்டாள் ஞானமுள்ள ஒன்றைச் சொல்ல முயல்வது ஒரு குடிகாரன் தன் கரத்திலுள்ள முள்ளை எடுக்க முயற்சி செய்வது போன்றதாகும்.

Proverbs 26:9 in English

King James Version (KJV)
[As] a thorn goeth up into the hand of a drunkard, so [is] a parable in the mouth of fools.
World English Bible (WEB)
Like a thorn bush that goes into the hand of a drunkard, so is a parable in the mouth of fools.
American Standard Version (ASV)
[As] a thorn that goeth up into the hand of a drunkard, So is a parable in the mouth of fools.
Bible in Basic English (BBE)
Like a thorn which goes up into the hand of a man overcome by drink, so is a wise saying in the mouth of a foolish man.
Darby Translation (DBY)
[As] a thorn goeth up into the hand of a drunkard, so is a proverb in the mouth of fools.
Webster's Bible (WBS)
[As] a thorn goeth up into the hand of a drunkard, so [is] a parable in the mouth of fools.
Young's Literal Translation (YLT)
A thorn hath gone up into the hand of a drunkard, And a parable in the mouth of fools.

Read in context

  1. 7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
  2. 8மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிப்பான்.
  3. 9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
  4. 10பெலத்தவன் அனைவரையும் நோகப் பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.
  5. 11நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.