Proverbs 26:8 in Tamil
மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிப்பான்.
Moodanukkuk kanaththaik kodukkiravan kavanilae kallaikkattugiravanpolippaan.
Proverbs 26:8 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- மூடனுக்கு மரியாதை கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போல் இருப்பான்.
- Open Tamil Contemporary Version
- மூடருக்குக் கனத்தைக் கொடுப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுபோல் இருக்கும்.
- Tamil Easy Reading Version
- ஒரு முட்டாளுக்குப் பெருமை சேர்ப்பது, கவணிலே கல்லைக் கட்டுவதுப் போல் இருக்கும்.
Proverbs 26:8 in English
- King James Version (KJV)
- As he that bindeth a stone in a sling, so [is] he that giveth honour to a fool.
- World English Bible (WEB)
- As one who binds a stone in a sling, so is he who gives honor to a fool.
- American Standard Version (ASV)
- As one that bindeth a stone in a sling, So is he that giveth honor to a fool.
- Bible in Basic English (BBE)
- Giving honour to a foolish man is like attempting to keep a stone fixed in a cord.
- Darby Translation (DBY)
- As a bag of gems in a stoneheap, so is he that giveth honour to a fool.
- Webster's Bible (WBS)
- As he that bindeth a stone in a sling, so [is] he that giveth honor to a fool.
- Young's Literal Translation (YLT)
- As one who is binding a stone in a sling, So [is] he who is giving honour to a fool.
Read in context
- 6மூடன் கையிலே செய்தி அனுப்புகிறவன் தன் கால்களையே தறித்துக்கொண்டுநஷ்டத்தை அடைகிறான்.
- 7நொண்டியின் கால்கள் குந்திக்குந்தி நடக்கும், அப்படியே மூடரின் வாயிலுள்ள உவமைச்சொல்லும் குந்தும்.
- 8மூடனுக்குக் கனத்தைக் கொடுக்கிறவன் கவணிலே கல்லைக்கட்டுகிறவன்போலிப்பான்.
- 9மூடன் வாயில் அகப்பட்ட பழமொழி வெறியன் கையில் அகப்பட்ட முள்ளு.
- 10பெலத்தவன் அனைவரையும் நோகப் பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.
Cross references
- Proverbs 26:1 நீதிமொழிகள் 26:1உஷ்ணகாலத்திலே உறைந்த பனியும், அறுப்புக்காலத்திலே மழையும் தகாததுபோல, மூடனுக்கு மகிமை தகாது.
- Proverbs 30:22 நீதிமொழிகள் 30:22அரசாளுகிற அடிமையினிநிமித்தமும், போஜனத்தால் திருப்தியான மூடனினிமித்தமும்,
- Proverbs 19:10 நீதிமொழிகள் 19:10மூடனுக்குச் செல்வம் தகாது; பிரபுக்களை ஆண்டுகொள்வது அடிமைக்கு எவ்வளவும் தகாது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.