Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 26:12 in Tamil

தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.

Than paarvaikku njaaniyaayiruppavanaik kandaayaanaal, avanaippaarkkilum moodanaikkuriththu athiga nambikkaiyaayirukkalaam.

Proverbs 26:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
தன்னுடைய பார்வைக்கு ஞானியாக இருப்பவனைக் கண்டால், அவனைவிட மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாக இருக்கலாம்.
Open Tamil Contemporary Version
தன்னைத்தானே ஞானமுள்ளவனென்று எண்ணுகிறவனைக் காண்கிறாயா? அவனைவிட மூடன் திருந்துவானென்று நம்பலாம்.
Tamil Easy Reading Version
ஞானமுள்ளவனாக ஒருவன் இல்லாமல் இருந்தும் தன்னை ஞானியாக நினைப்பது முட்டாளைவிட மோசமானது.

Proverbs 26:12 in English

King James Version (KJV)
Seest thou a man wise in his own conceit? [there is] more hope of a fool than of him.
World English Bible (WEB)
Do you see a man wise in his own eyes? There is more hope for a fool than for him.
American Standard Version (ASV)
Seest thou a man wise in his own conceit? There is more hope of a fool than of him.
Bible in Basic English (BBE)
Have you seen a man who seems to himself to be wise? There is more hope for the foolish than for him.
Darby Translation (DBY)
Hast thou seen a man wise in his own eyes? There is more hope of a fool than of him.
Webster's Bible (WBS)
Seest thou a man wise in his own conceit? [there is] more hope of a fool than of him.
Young's Literal Translation (YLT)
Thou hast seen a man wise in his own eyes, More hope of a fool than of him!

Read in context

  1. 10பெலத்தவன் அனைவரையும் நோகப் பண்ணி, மூடனையும் வேலைகொள்ளுகிறான், மீறி நடக்கிறவர்களையும் வேலைகொள்ளுகிறான்.
  2. 11நாயானது தான் கக்கினதைத் தின்னும்படி திரும்புவதுபோல, மூடனும் தன் மூடத்தனத்துக்குத் திரும்புகிறான்.
  3. 12தன் பார்வைக்கு ஞானியாயிருப்பவனைக் கண்டாயானால், அவனைப்பார்க்கிலும் மூடனைக்குறித்து அதிக நம்பிக்கையாயிருக்கலாம்.
  4. 13வழியிலே சிங்கம் இருக்கும், நடுவீதியிலே சிங்கம் இருக்கும் என்று சோம்பேறி சொல்லுவான்.
  5. 14கதவு கீல்மூளையில் ஆடுகிறதுபோல, சோம்பேறியும் படுக்கையில் ஆடிக்கொண்டிருக்கிறான்.
Read all of Proverbs 26

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.