Proverbs 26:19 in Tamil
அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
Appadiyae, thanakkaduththavanai vanjsiththu: naan vilaiyaattukkallavo seythaen endru sollugira manushanum irukkiraan.
Proverbs 26:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அப்படியே, தன்னோடு இருந்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனிதனும் இருக்கிறான்.
- Open Tamil Contemporary Version
- தன் அயலானை ஏமாற்றிவிட்டு, “நான் விளையாட்டாகத்தான் செய்தேன்!” எனச் சொல்கிறவன் இருக்கிறான்.
Proverbs 26:19 in English
- King James Version (KJV)
- So [is] the man [that] deceiveth his neighbour, and saith, Am not I in sport?
- World English Bible (WEB)
- is the man who deceives his neighbor and says, “Am I not joking?”
- American Standard Version (ASV)
- So is the man that deceiveth his neighbor, And saith, Am not I in sport?
- Bible in Basic English (BBE)
- So is the man who gets the better of his neighbour by deceit, and says, Am I not doing so in sport?
- Darby Translation (DBY)
- so is a man that deceiveth his neighbour, and saith, Am I not in sport?
- Webster's Bible (WBS)
- So [is] the man [that] deceiveth his neighbor, and saith, Am not I in sport?
- Young's Literal Translation (YLT)
- So hath a man deceived his neighbour, And hath said, 'Am not I playing?'
Read in context
- 17வழியே போகையில் தனக்கடாதவழக்கில் தலையிடுகிறவன் நாயைக் காதைப் பிடித்திழுக்கிறவனைப்போலிருக்கிறான்.
- 18கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ,
- 19அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து: நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன் என்று சொல்லுகிற மனுஷனும் இருக்கிறான்.
- 20விறகில்லாமல் நெருப்பு அவியும்; கோள்சொல்லுகிறவனில்லாமல் சண்டை அடங்கும்.
- 21கரிகள் தழலுக்கும், விறகு நெருப்புக்கும் ஏதுவானதுபோல, வாதுப்பிரியன் சண்டைகளை மூட்டுகிறதற்கு ஏதுவானவன்.
Cross references
- Ephesians 5:4 எபேசியர் 5:4அப்படியே வம்பும், புத்தியீனமான பேச்சும், பரியாசமும் தகாதவைகள்; ஸ்தோத்திரஞ்செய்தலே தகும்.
- Proverbs 10:23 நீதிமொழிகள் 10:23தீவினைசெய்வது மூடனுக்கு விளையாட்டு; புத்திமானுக்கோ ஞானம் உண்டு.
- Proverbs 14:9 நீதிமொழிகள் 14:9மூடர் பாவத்தைக்குறித்துப் பரியாசம்பண்ணுகிறார்கள்; நீதிமான்களுக்குள்ளே தயை உண்டு.
- Proverbs 15:21 நீதிமொழிகள் 15:21மூடத்தனம் புத்தியீனனுக்குச் சந்தோஷம்; புத்திமானோ தன் நடக்கையைச் செம்மைப்படுத்துகிறான்.
- 2 Peter 2:13 2 பேதுரு 2:13இவர்கள் ஒருநாள் வாழ்வை இன்பமென்றெண்ணி, கறைகளும் இலச்சைகளுமாயிருந்து; உங்களோடே விருந்துண்கையில் தங்கள் வஞ்சனைகளில் உல்லாசமாய் வாழ்கிறவர்கள்;
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.