Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 6:15 in Tamil

ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

Aagaiyaal sadithiyil avanukku aabaththu varum; sagaayamindris sadithiyil naasamadaivaan.

Download verse image

Proverbs 6:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஆகையால் திடீரென அவனுக்கு ஆபத்து வரும்; உதவியில்லாமல் திடீரென நாசமடைவான்.
Open Tamil Contemporary Version
அதினால் ஒரு கணப்பொழுதில் பேராபத்து அவனைச் சூழ்ந்துகொள்ளும்; மீளமுடியாதபடி திடீரென அழிந்துபோவான்.
Tamil Easy Reading Version
ஆனால் அவன் தண்டிக்கப்படுவான். எதிர்பாராத நேரத்தில் திடீரென்று அவனுக்குத் துன்பம் வரும். அவன் விரைவில் அழிந்துப்போவான். எவராலும் அவனுக்கு உதவிசெய்ய முடியாது.

Proverbs 6:15 in English

King James Version (KJV)
Therefore shall his calamity come suddenly; suddenly shall he be broken without remedy.
World English Bible (WEB)
Therefore his calamity will come suddenly. He will be broken suddenly, and that without remedy.
American Standard Version (ASV)
Therefore shall his calamity come suddenly; On a sudden shall he be broken, and that without remedy.
Bible in Basic English (BBE)
For this cause his downfall will be sudden; quickly he will be broken, and there will be no help for him.
Darby Translation (DBY)
Therefore shall his calamity come suddenly: in a moment shall he be broken, and without remedy.
Webster's Bible (WBS)
Therefore shall his calamity come suddenly; suddenly shall he be broken without remedy.
Young's Literal Translation (YLT)
Therefore suddenly cometh his calamity, Instantly he is broken — and no healing.

Read in context

  1. 13அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
  2. 14அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப்பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
  3. 15ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
  4. 16ஆறு காரியங்களைக் கர்த்தர் வெறுக்கிறார், ஏழும் அவருக்கு அருவருப்பானவைகள்.
  5. 17அவையாவன: மேட்டிமையானகண், பொய்நாவு, குற்றமற்றவர்களுடைய இரத்தம் சிந்துங் கை,
Read all of Proverbs 6

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.