Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 29:18 in Tamil

தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.

Theerkkatharisanamillaatha idaththil janangal seerkettuppovaarkal; vaethaththaik kaakkiravano paakkiyavaan.

Proverbs 29:18 in other Tamil versions

Tamil Indian Revised Version
தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் மக்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
Open Tamil Contemporary Version
இறைவெளிப்பாடு இல்லாத இடத்தில் மக்கள் கட்டுக்கடங்காதிருப்பார்கள்; ஆனால் ஞானத்தின் சட்டத்தைக் கைக்கொள்கிறவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
Tamil Easy Reading Version
ஒரு நாடு தேவனால் வழி நடத்தப்படாவிட்டால், அந்நாட்டில் சமாதானம் இருக்காது. ஆனால், தேவனுடைய சட்டங்களுக்குக் கீழ்ப்படியும் நாடு மகிழ்ச்சி அடையும்.

Proverbs 29:18 in English

King James Version (KJV)
Where [there is] no vision, the people perish: but he that keepeth the law, happy [is] he.
World English Bible (WEB)
Where there is no revelation, the people cast off restraint; but one who keeps the law is blessed.
American Standard Version (ASV)
Where there is no vision, the people cast off restraint; But he that keepeth the law, happy is he.
Bible in Basic English (BBE)
Where there is no vision, the people are uncontrolled; but he who keeps the law will be happy.
Darby Translation (DBY)
Where there is no vision the people cast off restraint; but happy is he that keepeth the law.
Webster's Bible (WBS)
Where [there is] no vision, the people perish: but he that keepeth the law, happy [is] he.
Young's Literal Translation (YLT)
Without a Vision is a people made naked, And whoso is keeping the law, O his happiness!

Read in context

  1. 16துன்மார்க்கர் பெருகினால் பாவமும் பெருகும்; நீதிமான்களோ அவர்கள் விழுவதைக் காண்பார்கள்.
  2. 17உன் மகனைச் சிட்சைசெய், அவன் உனக்கு ஆறுதல்செய்வான், உன் ஆத்துமாவுக்கு ஆனந்தத்தையும் உண்டாக்குவான்.
  3. 18தீர்க்கதரிசனமில்லாத இடத்தில் ஜனங்கள் சீர்கெட்டுப்போவார்கள்; வேதத்தைக் காக்கிறவனோ பாக்கியவான்.
  4. 19அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.
  5. 20தன் வார்த்தைகளில் பதறுகிற மனுஷனைக் கண்டாயானால், அவனை நம்புவதைப்பார்க்கிலும் மூடனை நம்பலாம்.
Read all of Proverbs 29

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.