Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 19:16 in Tamil

கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.

Kattalaiyaik kaaththukkollugiravan than aaththumaavaik kaakkiraan; than vazhigalai avamathikkiravan saavaan.

Proverbs 19:16 in other Tamil versions

Tamil Indian Revised Version
கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன்னுடைய ஆத்துமாவைக் காக்கிறான்; தன்னுடைய வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
Open Tamil Contemporary Version
கட்டளைகளுக்குக் கீழ்ப்படிகிறவர்கள் தங்கள் வாழ்வைக் காத்துக்கொள்கிறார்கள்; ஆனால் தங்கள் வழிகள்மேல் கவனமாயிராதவர்கள் சாவார்கள்.
Tamil Easy Reading Version
ஒருவன் சட்டத்திற்குப் பணிந்திருந்தால், அவன் தன்னைத்தானே காத்துக்கொள்கிறான். ஆனால் ஒருவன் அதனை முக்கியமில்லை என்று கருதினால், பின் அவன் கொல்லப்படுவான்.

Proverbs 19:16 in English

King James Version (KJV)
He that keepeth the commandment keepeth his own soul; [but] he that despiseth his ways shall die.
World English Bible (WEB)
He who keeps the commandment keeps his soul, but he who is contemptuous in his ways shall die.
American Standard Version (ASV)
He that keepeth the commandment keepeth his soul; [But] he that is careless of his ways shall die.
Bible in Basic English (BBE)
He who keeps the law keeps his soul; but death will be the fate of him who takes no note of the word.
Darby Translation (DBY)
He that keepeth the commandment keepeth his soul; he that is careless of his ways shall die.
Webster's Bible (WBS)
He that keepeth the commandment keepeth his own soul; [but] he that despiseth his ways shall die.
Young's Literal Translation (YLT)
Whoso is keeping the command is keeping his soul, Whoso is despising His ways dieth.

Read in context

  1. 14வீடும் ஆஸ்தியும் பிதாக்கள் வைக்கும் சுதந்திரம்; புத்தியுள்ள மனைவியோ கர்த்தர் அருளும் ஈவு.
  2. 15சோம்பல் தூங்கிவிழப்பண்ணும்; அசதியானவன் பட்டினியாயிருப்பான்.
  3. 16கட்டளையைக் காத்துக்கொள்ளுகிறவன் தன் ஆத்துமாவைக் காக்கிறான்; தன் வழிகளை அவமதிக்கிறவன் சாவான்.
  4. 17ஏழைக்கு இரங்குகிறவன் கர்த்தருக்குக் கடன்கொடுக்கிறான்; அவன் கொடுத்ததை அவர் திரும்பக் கொடுப்பார்.
  5. 18நம்பிக்கையிருக்குமட்டும் உன் மகனைச் சிட்சைசெய்; ஆனாலும் அவனைக் கொல்ல உன் ஆத்துமாவை எழும்பவொட்டாதே.
Read all of Proverbs 19

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.