Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 14:17 in Tamil

முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.

Murkobi mathigaettais seyvaan; thurchinthanaikkaaran verukkappaduvaan.

Proverbs 14:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
முன்கோபி மதிகேட்டைச் செய்வான்; கெட்டச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
Open Tamil Contemporary Version
முன்கோபக்காரன் முட்டாள்தனமான காரியங்களைச் செய்கிறான்; தீயத் தந்திரமுள்ளவன் வெறுக்கப்படுகிறான்.
Tamil Easy Reading Version
விரைவில் கோபம்கொள்கிறவன் முட்டாள்தனமான செயல்களையே செய்வான். ஆனால் அறிவுள்ளவனோ பொறுமையாக இருப்பான்.

Proverbs 14:17 in English

King James Version (KJV)
[He that is] soon angry dealeth foolishly: and a man of wicked devices is hated.
World English Bible (WEB)
He who is quick to become angry will commit folly, and a crafty man is hated.
American Standard Version (ASV)
He that is soon angry will deal foolishly; And a man of wicked devices is hated.
Bible in Basic English (BBE)
He who is quickly angry will do what is foolish, but the man of good sense will have quiet.
Darby Translation (DBY)
He that is soon angry dealeth foolishly, and a man of mischievous devices is hated.
Webster's Bible (WBS)
[He that is] soon angry dealeth foolishly: and a man of wicked devices is hated.
Young's Literal Translation (YLT)
Whoso is short of temper doth folly, And a man of wicked devices is hated.

Read in context

  1. 15பேதையானவன் எந்த வார்த்தையையும் நம்புவான்; விவேகியோ தன் நடையின்மேல் கவனமாயிருக்கிறான்.
  2. 16ஞானமுள்ளவன் பயந்து தீமைக்கு விலகுகிறான்; மதியீனனோ மூர்க்கங்கொண்டு துணிகரமாயிருக்கிறான்.
  3. 17முற்கோபி மதிகேட்டைச் செய்வான்; துர்ச்சிந்தனைக்காரன் வெறுக்கப்படுவான்.
  4. 18பேதையர் புத்தியீனத்தைச் சுதந்தரிக்கிறார்கள்; விவேகிகளோ அறிவினால் முடிசூட்டப்படுகிறார்கள்.
  5. 19தீயோர் நல்லோருக்கு முன்பாகவும், துன்மார்க்கர் நீதிமான்களுடைய வாசற்படிகளிலும் குனிவதுண்டு.
Read all of Proverbs 14

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.