Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:17 in Tamil

அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.

Athin vazhigal inithaana vazhigal, athin paathaigalellaam samaathaanam.

Download verse image

Proverbs 3:17 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
Open Tamil Contemporary Version
அதின் வழிகள் இன்பமானது; அதின் பாதைகள் எல்லாம் சமாதானமானவை.
Tamil Easy Reading Version
ஞானமுடையவர்கள் சமாதானத்தோடும் மகிழ்ச்சியோடும் வாழ்கின்றனர்.

Proverbs 3:17 in English

King James Version (KJV)
Her ways [are] ways of pleasantness, and all her paths [are] peace.
World English Bible (WEB)
Her ways are ways of pleasantness. All her paths are peace.
American Standard Version (ASV)
Her ways are ways of pleasantness, And all her paths are peace.
Bible in Basic English (BBE)
Her ways are ways of delight, and all her goings are peace.
Darby Translation (DBY)
Her ways are ways of pleasantness, and all her paths are peace.
Webster's Bible (WBS)
Her ways [are] ways of pleasantness, and all her paths [are] peace.
Young's Literal Translation (YLT)
Her ways [are] ways of pleasantness, And all her paths [are] peace.

Read in context

  1. 15முத்துக்களைப்பார்க்கிலும் அது விலையேறப்பெற்றது; நீ இச்சிக்கத்தக்கதொன்றும் அதற்கு நிகரல்ல.
  2. 16அதின் வலதுகையில் தீர்க்காயுசும், அதின் இடதுகையில் செல்வமும் கனமும் இருக்கிறது.
  3. 17அதின் வழிகள் இனிதான வழிகள், அதின் பாதைகளெல்லாம் சமாதானம்.
  4. 18அது தன்னை அடைந்தவர்களுக்குஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
  5. 19கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.