Proverbs 3:22 in Tamil
அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
Avaigal un aaththumaavukku jeevanum, un kazhuththukku alangaaramumaayirukkum.
Proverbs 3:22 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவைகள் உன்னுடைய ஆத்துமாவுக்கு உயிரும், உன்னுடைய கழுத்துக்கு அலங்காரமுமாகவும் இருக்கும்.
- Open Tamil Contemporary Version
- அவை உனக்கு வாழ்வாகவும், உன் கழுத்துக்கு அலங்காரமாகவும் இருக்கும்.
- Tamil Easy Reading Version
- ஞானமும், அறிவும் உனக்கு வாழ்க்கையைக் கொடுத்து அதனை அழகுள்ளதாக்கும்.
Proverbs 3:22 in English
- King James Version (KJV)
- So shall they be life unto thy soul, and grace to thy neck.
- World English Bible (WEB)
- so they will be life to your soul, and grace for your neck.
- American Standard Version (ASV)
- So shall they be life unto thy soul, And grace to thy neck.
- Bible in Basic English (BBE)
- So they will be life for your soul, and grace for your neck.
- Darby Translation (DBY)
- so shall they be life unto thy soul, and grace unto thy neck.
- Webster's Bible (WBS)
- So shall they be life to thy soul, and grace to thy neck.
- Young's Literal Translation (YLT)
- And they are life to thy soul, and grace to thy neck.
Read in context
- 20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
- 21என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும்காத்துக்கொள்.
- 22அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
- 23அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.
- 24நீபடுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
Cross references
- Proverbs 4:22 நீதிமொழிகள் 4:22அவைகளைக் கண்டுபிடிக்கிறவர்களுக்கு அவைகள் ஜீவனும், அவர்கள் உடலுக்கெல்லாம் ஆரோக்கியமுமாம்.
- Proverbs 1:9 நீதிமொழிகள் 1:9அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
- Isaiah 38:16 ஏசாயா 38:16ஆண்டவரே, இவைகளினால் மனுஷர் பிழைக்கிறார்கள்; இவைகளெல்லாம் என் உயிர்க்கு உயிராயிருக்கிறது; என்னைச் சொஸ்தப்படவும் பிழைக்கவும்பண்ணினீர்.
- John 12:49–50 யோவான் 12:49–50நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன் என்றார். அதிகாரம்
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.