Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 1:9 in Tamil

அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.

Avaigal un sirasukku alangaaramaana mudiyum, un kazhuththukkus sarappaniyumaayirukkum.

Proverbs 1:9 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவைகள் உன்னுடைய தலைக்கு அலங்காரமான கிரீடமாகவும், உன்னுடைய கழுத்துக்கு பொன் சங்கிலியாகவும் இருக்கும்.
Open Tamil Contemporary Version
அவை உன் தலையைச் சிறப்பிக்கும் மகுடமாகவும், உன் கழுத்தை அலங்கரிக்கும் பொன் மாலையாகவும் இருக்கும்.
Tamil Easy Reading Version
உனது தாயும் தந்தையும் சொல்லுகிற வார்த்தைகள் உன் தலைக்கு அலங்காரமான கிரீடமாக இருக்கும். அவை உன் கழுத்துக்கு அழகான மாலையாக விளங்கும்.

Proverbs 1:9 in English

King James Version (KJV)
For they [shall be] an ornament of grace unto thy head, and chains about thy neck.
World English Bible (WEB)
for they will be a garland to grace your head, and chains around your neck.
American Standard Version (ASV)
For they shall be a chaplet of grace unto thy head, And chains about thy neck.
Bible in Basic English (BBE)
For they will be a crown of grace for your head, and chain-ornaments about your neck.
Darby Translation (DBY)
for they shall be a garland of grace unto thy head, and chains about thy neck.
Webster's Bible (WBS)
For they [shalt be] an ornament of grace to thy head, and chains about thy neck.
Young's Literal Translation (YLT)
For a graceful wreath [are] they to thy head, And chains to thy neck.

Read in context

  1. 7கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; மூடர் ஞானத்தையும் போதகத்தையும் அசட்டைபண்ணுகிறார்கள்.
  2. 8என் மகனே, உன் தகப்பன் புத்தியைக் கேள், உன் தாயின் போதகத்தைத் தள்ளாதே.
  3. 9அவைகள் உன் சிரசுக்கு அலங்காரமான முடியும், உன் கழுத்துக்குச் சரப்பணியுமாயிருக்கும்.
  4. 10என் மகனே, பாவிகள் உனக்குநயங்காட்டினாலும் நீ சம்மதியாதே.
  5. 11எங்களோடே வா, இரத்தஞ்சிந்தும்படி நாம் பதிவிருந்து, குற்றமற்றிருக்கிறவர்ளை முகாந்தரமின்றிப் பிடிக்கும்படி ஒளித்திருப்போம்;
Read all of Proverbs 1

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.