Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:20 in Tamil

அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.

Avarudaiya njaanaththinaalae aazhangal pirinthathu, aagaayamum paniyaip peykirathu.

Proverbs 3:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
Open Tamil Contemporary Version
அவருடைய அறிவினால் ஆழங்கள் பிரிக்கப்பட்டன, மேகங்கள் பனித்துளியை விழப்பண்ணின.
Tamil Easy Reading Version
கடலையும் மழையைக் கொடுக்கும் மேகத்தையும் உருவாக்கக் கர்த்தர் தன் அறிவாற்றலைப் பயன்படுத்தினார். ஞானத்தின் மூலம் வானம் மழையைப் பொழிந்தது.

Proverbs 3:20 in English

King James Version (KJV)
By his knowledge the depths are broken up, and the clouds drop down the dew.
World English Bible (WEB)
By his knowledge, the depths were broken up, and the skies drop down the dew.
American Standard Version (ASV)
By his knowledge the depths were broken up, And the skies drop down the dew.
Bible in Basic English (BBE)
By his knowledge the deep was parted, and dew came dropping from the skies.
Darby Translation (DBY)
By his knowledge the deeps were broken up, and the skies drop down the dew.
Webster's Bible (WBS)
By his knowledge the depths are broken up, and the clouds drop down the dew.
Young's Literal Translation (YLT)
By His knowledge depths have been rent, And clouds do drop dew.

Read in context

  1. 18அது தன்னை அடைந்தவர்களுக்குஜீவவிருட்சம், அதைப் பற்றிக்கொள்ளுகிற எவனும் பாக்கியவான்.
  2. 19கர்த்தர் ஞானத்தினாலே பூமியை அஸ்திபாரப்படுத்தி, புத்தியினாலே வானங்களை ஸ்தாபித்தார்.
  3. 20அவருடைய ஞானத்தினாலே ஆழங்கள் பிரிந்தது, ஆகாயமும் பனியைப் பெய்கிறது.
  4. 21என் மகனே, இவைகள் உன் கண்களை விட்டுப் பிரியாதிருப்பதாக; மெய்ஞ்ஞானத்தையும் நல்லாலோசனையையும்காத்துக்கொள்.
  5. 22அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.