Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:24 in Tamil

நீபடுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.

Neebadukkumbothu payappadaathiruppaay; nee paduththukkollumbothu un niththirai inpamaayirukkum.

Proverbs 3:24 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ படுக்கும்போது பயப்படாமல் இருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன்னுடைய தூக்கம் இன்பமாக இருக்கும்.
Open Tamil Contemporary Version
நீ படுத்திருக்கும்போது பயப்படமாட்டாய்; நீ படுக்கும்போது உன் நித்திரை இன்பமாக இருக்கும்.
Tamil Easy Reading Version
நீ படுத்திருந்தாலும் பயப்படவேண்டாம். நீ ஓய்வாக இருந்தால் உன் தூக்கம் சமாதானமாக இருக்கும்.

Proverbs 3:24 in English

King James Version (KJV)
When thou liest down, thou shalt not be afraid: yea, thou shalt lie down, and thy sleep shall be sweet.
World English Bible (WEB)
When you lie down, you will not be afraid. Yes, you will lie down, and your sleep will be sweet.
American Standard Version (ASV)
When thou liest down, thou shalt not be afraid: Yea, thou shalt lie down, and thy sleep shall be sweet.
Bible in Basic English (BBE)
When you take your rest you will have no fear, and on your bed sleep will be sweet to you.
Darby Translation (DBY)
when thou liest down, thou shalt not be afraid, but thou shalt lie down and thy sleep shall be sweet.
Webster's Bible (WBS)
When thou liest down, thou shalt not be afraid: but thou shalt lie down, and thy sleep shall be sweet.
Young's Literal Translation (YLT)
If thou liest down, thou art not afraid, Yea, thou hast lain down, And sweet hath been thy sleep.

Read in context

  1. 22அவைகள் உன் ஆத்துமாவுக்கு ஜீவனும், உன் கழுத்துக்கு அலங்காரமுமாயிருக்கும்.
  2. 23அப்பொழுது நீ பயமின்றி உன் வழியில் நடப்பாய், உன் கால் இடறாது.
  3. 24நீபடுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
  4. 25சடிதியான திகிலும், துஷ்டர்களின்பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.
  5. 26கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.