Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:26 in Tamil

கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.

Karththar un nambikkaiyaayirunthu, un kaal sikkikkollaathabadi kaappaar.

Download verse image

Proverbs 3:26 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவா உன்னுடைய நம்பிக்கையாக இருந்து, உன்னுடைய கால் சிக்கிக்கொள்ளாதபடிக் காப்பார்.
Open Tamil Contemporary Version
யெகோவா உனது நம்பிக்கையாயிருப்பார்; அவர் உன் கால் இடறாமல் காப்பார்.

Proverbs 3:26 in English

King James Version (KJV)
For the LORD shall be thy confidence, and shall keep thy foot from being taken.
World English Bible (WEB)
for the LORD will be your confidence, and will keep your foot from being taken.
American Standard Version (ASV)
For Jehovah will be thy confidence, And will keep thy foot from being taken.
Bible in Basic English (BBE)
For the Lord will be your hope, and will keep your foot from being taken in the net.
Darby Translation (DBY)
for Jehovah shall be thy confidence, and he will keep thy foot from being taken.
Webster's Bible (WBS)
For the LORD will be thy confidence, and will keep thy foot from being taken.
Young's Literal Translation (YLT)
For Jehovah is at thy side, And He hath kept thy foot from capture.

Read in context

  1. 24நீபடுக்கும்போது பயப்படாதிருப்பாய்; நீ படுத்துக்கொள்ளும்போது உன் நித்திரை இன்பமாயிருக்கும்.
  2. 25சடிதியான திகிலும், துஷ்டர்களின்பாழ்க்கடிப்பும் வரும்போது நீ அஞ்சவேண்டாம்.
  3. 26கர்த்தர் உன் நம்பிக்கையாயிருந்து, உன் கால் சிக்கிக்கொள்ளாதபடி காப்பார்.
  4. 27நன்மைசெய்யும்படிஉனக்குத்திராணியிருக்கும்போது, அதைச் செய்யத் தக்கவர்களுக்குச் செய்யாமல் இராதே.
  5. 28உன்னிடத்தில் பொருள் இருக்கையில் உன் அயலானை நோக்கி: நீ போய்த் திரும்பவா, நாளைக்குத் தருவேன் என்று சொல்லாதே.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.