Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 3:32 in Tamil

மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.

Maarubaadullavan karththarukku aruvaruppaanavan; neethimaangalodae avarudaiya iragasiyam irukkirathu.

Download verse image

Proverbs 3:32 in other Tamil versions

Tamil Indian Revised Version
மாறுபாடுள்ளவன் யெகோவாவுக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடு அவருடைய இரகசியம் இருக்கிறது.
Open Tamil Contemporary Version
ஏனெனில் நேர்மையற்றவர்களை யெகோவா அருவருக்கிறார்; ஆனால் நீதிமான்கள்மேல் தனது நம்பிக்கையை வைத்திருக்கிறார்.
Tamil Easy Reading Version
ஏனென்றால் கெட்டவர்களைக் கர்த்தர் வெறுக்கிறார். மேலும் கர்த்தராகிய தேவன் நல்லவர்களையும், நேர்மையானவர்களையும் ஆதரிக்கிறார்.

Proverbs 3:32 in English

King James Version (KJV)
For the froward [is] abomination to the LORD: but his secret [is] with the righteous.
World English Bible (WEB)
For the perverse is an abomination to the LORD, but his friendship is with the upright.
American Standard Version (ASV)
For the perverse is an abomination to Jehovah; But his friendship is with the upright.
Bible in Basic English (BBE)
For the wrong-hearted man is hated by the Lord, but he is a friend to the upright.
Darby Translation (DBY)
For the perverse is an abomination to Jehovah; but his secret is with the upright.
Webster's Bible (WBS)
For the froward [is] abomination to the LORD: but his secret [is] with the righteous.
Young's Literal Translation (YLT)
For an abomination to Jehovah [is] the perverted, And with the upright [is] His secret counsel.

Read in context

  1. 30ஒருவன் உனக்குத் தீங்குசெய்யாதிருக்க, காரணமின்றி அவனோடே வழக்காடாதே.
  2. 31கொடுமையுள்ளவன்மேல் பொறாமைகொள்ளாதே; அவனுடைய வழிகளில் ஒன்றையும் தெரிந்துகொள்ளாதே.
  3. 32மாறுபாடுள்ளவன் கர்த்தருக்கு அருவருப்பானவன்; நீதிமான்களோடே அவருடைய இரகசியம் இருக்கிறது.
  4. 33துன்மார்க்கனுடைய வீட்டில் கர்த்தரின் சாபம்இருக்கிறது, நீதிமான்களுடைய வாசஸ்தலத்தையோ அவர் ஆசீர்வதிக்கிறார்.
  5. 34இகழ்வோரை அவர் இகழுகிறார்; தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபையளிக்கிறார்.
Read all of Proverbs 3

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.