Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Job 8:6 in Tamil

சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.

Suththamum semmaiyumaay iruntheeraeyaanaal, appozhuthu avar umakkaaga vizhiththu neethiyulla ummudaiya vaasasthalaththais saangobaangamaakkuvaar.

Download verse image

Job 8:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
சுத்தமும் செம்மையுமாய் இருந்தீர் என்றால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய குடியிருக்கும் இடத்தை செழிப்புள்ளதாக்குவார்.
Open Tamil Contemporary Version
நீ தூய்மையும் நேர்மையும் உள்ளவனாயிருந்தால், இப்பொழுதும் அவர் உன் சார்பாக எழுந்து, உன்னை உனக்குரிய இடத்தில் திரும்பவும் வைப்பார்.
Tamil Easy Reading Version
நீர் தூய்மையும் உத்தமனாகவும் இருந்தால், அவர் விரைந்து உமக்கு உதவ வருவார். உமது குடும்பத்தை மீண்டும் உமக்குத் தருவார்.

Job 8:6 in English

King James Version (KJV)
If thou [wert] pure and upright; surely now he would awake for thee, and make the habitation of thy righteousness prosperous.
World English Bible (WEB)
If you were pure and upright, surely now he would awaken for you, and make the habitation of your righteousness prosperous.
American Standard Version (ASV)
If thou wert pure and upright: Surely now he would awake for thee, And make the habitation of thy righteousness prosperous.
Bible in Basic English (BBE)
If you are clean and upright; then he will certainly be moved to take up your cause, and will make clear your righteousness by building up your house again.
Darby Translation (DBY)
If thou be pure and upright, surely now he will awake for thee, and make the habitation of thy righteousness prosperous;
Webster's Bible (WBS)
If thou [wert] pure and upright; surely now he would awake for thee, and make the habitation of thy righteousness prosperous.
Young's Literal Translation (YLT)
If pure and upright thou [art], Surely now He waketh for thee, And hath completed The habitation of thy righteousness.

Read in context

  1. 4உம்முடைய பிள்ளைகள் அவருக்கு விரோதமாய்ப் பாவஞ்செய்திருந்தாலும் அவர்களுடைய பாதகத்தின் ஆக்கினைக்கு அவர்களை அவர் ஒப்புக்கொடுத்திருந்தாலும்,
  2. 5நீர் தேவனை ஏற்கனவே தேடி, சர்வவல்லவரை நோக்கி விண்ணப்பஞ் செய்து,
  3. 6சுத்தமும் செம்மையுமாய் இருந்தீரேயானால், அப்பொழுது அவர் உமக்காக விழித்து நீதியுள்ள உம்முடைய வாசஸ்தலத்தைச் சாங்கோபாங்கமாக்குவார்.
  4. 7உம்முடைய துவக்கம் அற்பமாயிருந்தாலும், உம்முடைய முடிவு சம்பூரணமாயிருக்கும்.
  5. 8ஆகையால், நீர் முந்தின தலைமுறையாரிடத்தில் விசாரித்து, அவர்கள் முன்னோர்களின் செய்தியை ஆராய்ந்துபாரும்.
Read all of Job 8

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.