Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:11 in Tamil

ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.

Njaanamaarkkaththai naan unakkup pothiththaen; sevvaiyaana paathaigalilae unnai nadaththinaen.

Proverbs 4:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
ஞானவழியை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
Open Tamil Contemporary Version
நான் ஞானத்தின் வழியை உனக்குக் காட்டி, நேரான பாதையில் உன்னை வழிநடத்துகிறேன்.
Tamil Easy Reading Version
நான் உனக்கு ஞானத்தைப் பற்றிப் போதித்திருக்கிறேன். நான் நேரான பாதையில் உன்னை வழிநடத்திச் சென்றிருக்கிறேன்.

Proverbs 4:11 in English

King James Version (KJV)
I have taught thee in the way of wisdom; I have led thee in right paths.
World English Bible (WEB)
I have taught you in the way of wisdom. I have led you in straight paths.
American Standard Version (ASV)
I have taught thee in the way of wisdom; I have led thee in paths of uprightness.
Bible in Basic English (BBE)
I have given you teaching in the way of wisdom, guiding your steps in the straight way.
Darby Translation (DBY)
I will teach thee in the way of wisdom, I will lead thee in paths of uprightness.
Webster's Bible (WBS)
I have taught thee in the way of wisdom; I have led thee in right paths.
Young's Literal Translation (YLT)
In a way of wisdom I have directed thee, I have caused thee to tread in paths of uprightness.

Read in context

  1. 9அது உன் தலைக்கு அலங்காரமானமுடியைக் கொடுக்கும்; அது மகிமையானகிர்⟨P⟩டத்தை உனக்குச் சூட்டும்.
  2. 10என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.
  3. 11ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
  4. 12நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
  5. 13புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.