Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:13 in Tamil

புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.

Puththimathiyai uruthiyaayp patrikkol, athai vittuvidaathae; athaik kaaththukkol, athuvae unakku jeevan.

Proverbs 4:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
புத்திமதியை உறுதியாகப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு உயிர்.
Open Tamil Contemporary Version
அறிவுரைகளைப் பற்றிக்கொள், அவற்றை விட்டுவிடாதே; அதை நன்றாகக் காத்துக்கொள், அதுவே உன் வாழ்வு.
Tamil Easy Reading Version
எப்போதும் இந்த அறிவுரைகளை நினைவில் வைத்துக்கொள். அவற்றை மறக்காதே. அவை உனது ஜீவனாகும்.

Proverbs 4:13 in English

King James Version (KJV)
Take fast hold of instruction; let [her] not go: keep her; for she [is] thy life.
World English Bible (WEB)
Take firm hold of instruction. Don’t let her go. Keep her, for she is your life.
American Standard Version (ASV)
Take fast hold of instruction; let her not go: Keep her; for she is thy life.
Bible in Basic English (BBE)
Take learning in your hands, do not let her go: keep her, for she is your life.
Darby Translation (DBY)
Take fast hold of instruction, let [her] not go: keep her, for she is thy life.
Webster's Bible (WBS)
Take fast hold of instruction; let [her] not go: keep her; for she [is] thy life.
Young's Literal Translation (YLT)
Lay hold on instruction, do not desist, Keep her, for she [is] thy life.

Read in context

  1. 11ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
  2. 12நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
  3. 13புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
  4. 14துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
  5. 15அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.