Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:12 in Tamil

நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.

Nee avaigalil nadakkumbothu un nadaigalukku idukkan undaavathillai; nee avaigalil odinaalum idaramaattaay.

Download verse image

Proverbs 4:12 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ அவைகளில் நடக்கும்போது உன்னுடைய நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
Open Tamil Contemporary Version
நீ நடக்கும்போது, உன் கால்கள் தடுமாறாது; நீ ஓடும்போது இடறி விழமாட்டாய்.
Tamil Easy Reading Version
இப்பாதையில் தொடர்ந்து செல், உனது கால்கள் எந்த வலைக்குள்ளும் அகப்படாது. இடறிவிழாமல் உன்னால் ஓடமுடியும். நீ செய்ய முயலுகிற செயல்களில் எல்லாம் பாதுகாப்பாக இருக்கலாம்.

Proverbs 4:12 in English

King James Version (KJV)
When thou goest, thy steps shall not be straitened; and when thou runnest, thou shalt not stumble.
World English Bible (WEB)
When you go, your steps will not be hampered. When you run, you will not stumble.
American Standard Version (ASV)
When thou goest, thy steps shall not be straitened; And if thou runnest, thou shalt not stumble.
Bible in Basic English (BBE)
When you go, your way will not be narrow, and in running you will not have a fall.
Darby Translation (DBY)
When thou goest, thy steps shall not be straitened; and when thou runnest, thou shalt not stumble.
Webster's Bible (WBS)
When thou goest, thy steps shall not be straitened; and when thou runnest, thou shalt not stumble.
Young's Literal Translation (YLT)
In thy walking thy step is not straitened, And if thou runnest, thou stumblest not.

Read in context

  1. 10என் மகனே, கேள், என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும்.
  2. 11ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன்.
  3. 12நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளுக்கு இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய்.
  4. 13புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
  5. 14துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.