Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 4:15 in Tamil

அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.

Athai veruththuvidu, athin vazhiyaayp pogaathae; athai vittu vilagik kadanthubo.

Download verse image

Proverbs 4:15 in other Tamil versions

Tamil Indian Revised Version
அதை வெறுத்துவிடு, அதின் வழியாகப் போகாதே; அதைவிட்டு விலகிக் கடந்துபோ.
Open Tamil Contemporary Version
அதைத் தவிர்த்துவிடு, அதில் பயணம் செய்யாதே; அதைவிட்டுத் திரும்பி உன் வழியே செல்.
Tamil Easy Reading Version
பாவத்திலிருந்து விலகி இரு. அதன் அருகில் போகாதே. நேராகக் கடந்துசெல்.

Proverbs 4:15 in English

King James Version (KJV)
Avoid it, pass not by it, turn from it, and pass away.
World English Bible (WEB)
Avoid it, and don’t pass by it. Turn from it, and pass on.
American Standard Version (ASV)
Avoid it, pass not by it; Turn from it, and pass on.
Bible in Basic English (BBE)
Keep far from it, do not go near; be turned from it, and go on your way.
Darby Translation (DBY)
avoid it, pass not by it; turn from it, and pass away.
Webster's Bible (WBS)
Avoid it, pass not by it, turn from it, and pass away.
Young's Literal Translation (YLT)
Avoid it, pass not over into it, Turn aside from it, and pass on.

Read in context

  1. 13புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.
  2. 14துன்மார்க்கருடைய பாதையில் பிரவேசியாதே; தீயோருடைய வழியில் நடவாதே.
  3. 15அதை வெறுத்துவிடு, அதின் வழியாய்ப் போகாதே; அதை விட்டு விலகிக் கடந்துபோ.
  4. 16பொல்லாப்புச் செய்தாலொழிய அவர்களுக்கு நித்திரை வராது; அவர்கள் யாரையாகிலும் விழப்பண்ணாதிருந்தால் அவர்கள் தூக்கம் கலைந்துபோம்.
  5. 17அவர்கள் ஆகாமியத்தின் அப்பத்தைப் புசித்து, கொடுமையின் இரசத்தைக் குடிக்கிறார்கள்.
Read all of Proverbs 4

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.