Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 5:13 in Tamil

என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!

En pothagarin sollai naan kaelaamalum, enakku ubathaesambanninavarkalukku en seviyais saayaamalum ponaenae!

Download verse image

Proverbs 5:13 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னுடைய போதகரின் சொல்லை நான் கேட்காலும், எனக்கு உபதேசம்செய்தவர்களுக்கு செவிகொடுக்காமலும் போனேனே!
Open Tamil Contemporary Version
நான் எனக்கு போதித்தவர்களுக்குக் கீழ்ப்படியவில்லையே, எனக்கு அறிவுரை சொன்னவர்களுக்கு செவிகொடுக்கவில்லையே.

Proverbs 5:13 in English

King James Version (KJV)
And have not obeyed the voice of my teachers, nor inclined mine ear to them that instructed me!
World English Bible (WEB)
I haven’t obeyed the voice of my teachers, nor turned my ear to those who instructed me!
American Standard Version (ASV)
Neither have I obeyed the voice of my teachers, Nor inclined mine ear to them that instructed me!
Bible in Basic English (BBE)
I did not give attention to the voice of my teachers, my ear was not turned to those who were guiding me!
Darby Translation (DBY)
and I have not hearkened unto the voice of my teachers, nor inclined mine ear to those that instructed me;
Webster's Bible (WBS)
And have not obeyed the voice of my teachers, nor inclined my ear to them that instructed me!
Young's Literal Translation (YLT)
And I have not hearkened to the voice of my directors, And to my teachers have not inclined mine ear.

Read in context

  1. 11முடிவிலே உன் மாம்சமும் உன் சரீரமும் உருவழியும்போது நீ துக்கித்து:
  2. 12ஐயோ, போதகத்தை நான் வெறுத்தேனே, கடிந்துகொள்ளுதலை என் மனம் அலட்சியம்பண்ணினதே!
  3. 13என் போதகரின் சொல்லை நான் கேளாமலும், எனக்கு உபதேசம்பண்ணினவர்களுக்கு என் செவியைச் சாயாமலும் போனேனே!
  4. 14சபைக்குள்ளும் சங்கத்துக்குள்ளும்கொஞ்சங்குறைய எல்லாத் தீமைக்குமுள்ளானேனே! என்று முறையிடுவாய்.
  5. 15உன் கிணற்றிலுள்ள தண்ணீரையும், உன் துரவில் ஊறுகிற ஜலத்தையும்பானம்பண்ணு.
Read all of Proverbs 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.