Proverbs 6:13 in Tamil
அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
Avan than kangalaal saigaigaatti, than kaalkalaal paesi, than viralkalaal pothanaiseykiraan.
Proverbs 6:13 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- அவன் தன்னுடைய கண்களால் சைகைகாட்டி, தன்னுடைய கால்களால் பேசி, தன்னுடைய விரல்களால் போதனை செய்கிறான்.
- Open Tamil Contemporary Version
- அவன் தன் கண்களை வஞ்சனையில் சிமிட்டி, தன் கால்களால் செய்தியைத் தெரிவித்து, தனது விரல்களால் சைகை காட்டுகிறான்.
- Tamil Easy Reading Version
- அவன் தன் கண்ணைச் சிமிட்டி, கைகளாலும் கால்களாலும் சைகைக்காட்டி ஜனங்களை ஏமாற்றுகிறான்.
Proverbs 6:13 in English
- King James Version (KJV)
- He winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers;
- World English Bible (WEB)
- who winks with his eyes, who signals with his feet, who motions with his fingers,
- American Standard Version (ASV)
- That winketh with his eyes, that speaketh with his feet, That maketh signs with his fingers;
- Bible in Basic English (BBE)
- Making signs with his eyes, rubbing with his feet, and giving news with his fingers;
- Darby Translation (DBY)
- he winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers;
- Webster's Bible (WBS)
- He winketh with his eyes, he speaketh with his feet, he teacheth with his fingers;
- Young's Literal Translation (YLT)
- Winking with his eyes, speaking with his feet, Directing with his fingers,
Read in context
- 11உன் தரித்திரம் வழிப்போக்கனைப்போலவும், உன் வறுமை ஆதமணிந்தவனைப்போலவும் வரும்.
- 12பேலியாளின் மனுஷனாகிய ஒரு துன்மார்க்கன் ஆகடியம் பேசித்திரிகிறான்.
- 13அவன் தன் கண்களால் சைகைகாட்டி, தன் கால்களால் பேசி, தன் விரல்களால் போதனைசெய்கிறான்.
- 14அவன் இருதயத்திலே திரியாவரமுண்டு; இடைவிடாமல் பொல்லாப்பைப்பிணைத்து, வழக்குகளை உண்டுபண்ணுகிறான்.
- 15ஆகையால் சடிதியில் அவனுக்கு ஆபத்து வரும்; சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.
Cross references
- Psalm 35:19 சங்கீதம் 35:19வீணாய் எனக்குச் சத்துருக்களானவர்கள் என்னிமித்தம் சந்தோஷியாமலும், முகாந்தரமில்லாமல் என்னைப் பகைக்கிறவர்கள் கண் சிமிட்டாமலும் இருப்பார்களாக.
- Job 15:12 யோபு 15:12உம்முடைய இருதயம் உம்மை எங்கே கொண்டுபோகிறது? உம்முடைய கண்கள் நெறித்துப்பார்க்கிறது என்ன?
- Proverbs 10:10 நீதிமொழிகள் 10:10கண்சாடை காட்டுகிறவன் நோவு உண்டாக்குகிறான்; அலப்புகிற மூடன் விழுவான்.
- Proverbs 5:6 நீதிமொழிகள் 5:6நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.