Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 5:6 in Tamil

நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.

Nee jeevamaarkkaththais sinthiththuk kollaathabadikku, avaludaiya nadaigal maarimaari vigaarappadum; avaigalai ariyamudiyaathu.

Download verse image

Proverbs 5:6 in other Tamil versions

Tamil Indian Revised Version
நீ வாழ்வின் வழியைச் சிந்தித்துக்கொள்ளாதபடி, அவளுடைய நடைகள் மாறிமாறி அலையும்; அவைகளை அறியமுடியாது.
Open Tamil Contemporary Version
அவளோ வாழ்வின் வழியைப் பற்றிச் சிந்திப்பதேயில்லை, அவளுடைய பாதைகள் கோணலானவை, அவள் அதை அறியாதிருக்கிறாள்.
Tamil Easy Reading Version
அவளைப் பின்பற்றிச் செல்லாதே. அவள் சரியான பாதையைத் தவறிவிட்டவள். அவளுக்கு அதைப்பற்றியும் தெரியாது. எச்சரிக்கையாக இரு. வாழ்வுக்கான வழியை பின்பற்றிச்செல்.

Proverbs 5:6 in English

King James Version (KJV)
Lest thou shouldest ponder the path of life, her ways are moveable, [that] thou canst not know [them].
World English Bible (WEB)
She gives no thought to the way of life. Her ways are crooked, and she doesn’t know it.
American Standard Version (ASV)
So that she findeth not the level path of life: Her ways are unstable, [and] she knoweth [it] not.
Bible in Basic English (BBE)
She never keeps her mind on the road of life; her ways are uncertain, she has no knowledge.
Darby Translation (DBY)
Lest she should ponder the path of life, her ways wander, she knoweth not [whither].
Webster's Bible (WBS)
Lest thou shouldst ponder the path of life, her ways are movable, [that] thou canst not know [them] .
Young's Literal Translation (YLT)
The path of life — lest thou ponder, Moved have her paths — thou knowest not.

Read in context

  1. 4அவள் செய்கையின் முடிவோ எட்டியைப்போலக் கசப்பும், இருபுறமுங் கருக்குள்ள பட்டயம்போல் கூர்மையுமாயிருக்கும்.
  2. 5அவள் காலடிகள் மரணத்துக்கு இறங்கும்; அவள் நடைகள் பாதாளத்தைப் பற்றிப்போகும்.
  3. 6நீ ஜீவமார்க்கத்தைச் சிந்தித்துக் கொள்ளாதபடிக்கு, அவளுடைய நடைகள் மாறிமாறி விகாரப்படும்; அவைகளை அறியமுடியாது.
  4. 7ஆதலால் பிள்ளைகளே, இப்பொழுது எனக்குச் செவிகொடுங்கள்; என் வாயின் வசனங்களை விட்டு நீங்காதிருங்கள்.
  5. 8உன் வழியை அவளுக்குத் தூரப்படுத்து; அவளுடைய வீட்டின் வாசலைக் கிட்டிச் சேராதே.
Read all of Proverbs 5

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.