Proverbs 6:30 in Tamil
திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
Thirudan than pasiyai aatrath thirudinaal janangal avanai igazhamaattaarkal;
Proverbs 6:30 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- திருடன் தன்னுடைய பசியை ஆற்றத் திருடினால் மக்கள் அவனை இகழமாட்டார்கள்;
- Open Tamil Contemporary Version
- ஒரு திருடன் தான் பசியாய் இருக்கும்போது, தன் பசியைத் தீர்ப்பதற்குத் திருடுவதை மனிதர் பெரும் குறையாகக் கருதுவதில்லை.
- Tamil Easy Reading Version
- பசியின் காரணமாக ஒருவன் உண்பதற்காக உணவைத் திருடலாம். அகப்பட்டுக் கொண்டால், திருடியதைப்போல ஏழு மடங்குக்கு அதிகமாக அபராதம் செலுத்தவேண்டும். அது அவனுடைய அனைத்துப் பொருட்களுக்கும் ஈடானதாக இருக்கும். ஆனால் மற்றவர்கள் அவனைப் புரிந்துக் கொள்வார்கள். அவனது மரியாதையைக் குறைத்துக் கொள்ள மாட்டார்கள்.
Proverbs 6:30 in English
- King James Version (KJV)
- [Men] do not despise a thief, if he steal to satisfy his soul when he is hungry;
- World English Bible (WEB)
- Men don’t despise a thief if he steals to satisfy himself when he is hungry,
- American Standard Version (ASV)
- Men do not despise a thief, if he steal To satisfy himself when he is hungry:
- Bible in Basic English (BBE)
- Men do not have a low opinion of a thief who takes food when he is in need of it:
- Darby Translation (DBY)
- They do not despise a thief, if he steal to satisfy his soul when he is hungry:
- Webster's Bible (WBS)
- [Men] do not despise a thief, if he stealeth to satisfy his soul when he is hungry;
- Young's Literal Translation (YLT)
- They do not despise the thief, When he stealeth to fill his soul when he is hungry,
Read in context
- 28தன் கால் சுடாமல் எவனாவது தழலின்மேல் நடக்கக்கூடுமோ?
- 29பிறனுடைய மனைவியிடத்தில் பிரவேசிப்பவனும், அப்படியே அவளைத் தொடுகிற எவனும, ஆக்கினைக்குத் தப்பான்.
- 30திருடன் தன் பசியை ஆற்றத் திருடினால் ஜனங்கள் அவனை இகழமாட்டார்கள்;
- 31அவன் கண்டுபிடிக்கப்பட்டால் ஏழுமடங்கு கொடுத்துத் தீரவேண்டும்; தன் வீட்டிலுள்ள பொருள்களையெல்லாம் கொடுக்கவேண்டியதாகும்.
- 32ஸ்திர்⟨P⟩யுடனே விபசாரம்பண்ணுகிறவன் மதிகெட்டவன்; அப்படிச் செய்கிறவன் தன் ஆத்துமாவைக் கெடுத்துப்போடுகிறான்.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.