Proverbs 6:5 in Tamil
வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
Velimaan vaettaikkaaran kaikkum, kuruvi vaedan kaikkum thappuvathubola, nee unnaith thappuviththukkol.
Proverbs 6:5 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வெளிமான் வேட்டைக்காரனுடைய கைக்கும், குருவி வேடனுடைய கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
- Open Tamil Contemporary Version
- வேட்டைக்காரனின் கையில் அகப்பட்ட மானைப்போல, வேடனின் கையில் அகப்பட்ட பறவையைப்போல முயன்று நீ தப்பியோடு.
- Tamil Easy Reading Version
- வேட்டைக்காரனிடமிருந்து மான் தப்பி ஓடுவதுபோன்று, நீ அந்த வலையிலிருந்து தப்பி ஓடு. வலையிலிருந்து பறவை தப்புவதுபோன்று தப்பிவிடு.
Proverbs 6:5 in English
- King James Version (KJV)
- Deliver thyself as a roe from the hand [of the hunter], and as a bird from the hand of the fowler.
- World English Bible (WEB)
- Free yourself, like a gazelle from the hand of the hunter, like a bird from the snare of the fowler.
- American Standard Version (ASV)
- Deliver thyself as a roe from the hand [of the hunter], And as a bird from the hand of the fowler.
- Bible in Basic English (BBE)
- Make yourself free, like the roe from the hand of the archer, and the bird from him who puts a net for her.
- Darby Translation (DBY)
- deliver thyself as a gazelle from the hand [of the hunter], and as a bird from the hand of the fowler.
- Webster's Bible (WBS)
- Deliver thyself as a roe from the hand [of the hunter] , and as a bird from the hand of the fowler.
- Young's Literal Translation (YLT)
- Be delivered as a roe from the hand, And as a bird from the hand of a fowler.
Read in context
- 3இப்பொழுது என் மகனே, உன் சிநேகிதனுடைய கையில் நீ அகப்பட்டுக்கொண்டபடியால், நீ உன்னைத் தப்புவித்துக்கொள்ள ஒன்றுசெய்.
- 4உன் கண்ணுக்கு நித்திரையும், உன் கண்ணிமைக்குத் தூக்கமும் வரவிடாமல், உன் சிநேகிதனிடத்தில் போய், உன்னைத் தாழ்த்தி, அவனை வருந்திக் கேட்டுக்கொள்.
- 5வெளிமான் வேட்டைக்காரன் கைக்கும், குருவி வேடன் கைக்கும் தப்புவதுபோல, நீ உன்னைத் தப்புவித்துக்கொள்.
- 6சோம்பேறியே, நீ எறும்பினிடத்தில்போய், அதின் வழிகளைப் பார்த்து, ஞானத்தைக் கற்றுக்கொள்.
- 7அதற்குப் பிரபுவும், தலைவனும், அதிகாரியும் இல்லாதிருந்தும்,
Cross references
- Psalm 91:3 சங்கீதம் 91:3அவர் உன்னை வேடனுடைய கண்ணிக்கும், பாழாக்கும் கொள்ளைநோய்க்கும் தப்புவிப்பார்.
- Psalm 124:7 சங்கீதம் 124:7வேடருடைய கண்ணிக்குத் தப்பின குருவியைப்போல நம்முடைய ஆத்துமா தப்பிற்று, கண்ணி தெறித்தது, நாம் தப்பினோம்.
- Proverbs 1:17 நீதிமொழிகள் 1:17எவ்வகையான பட்சியானாலும்சரி, அதின் கண்களுக்கு முன்பாக வலையை விரிப்பது விருதா.
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.