Proverbs 7:18 in Tamil
வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
Vaa, vidiyarkaalamvaraikkum sambogamaayiruppom, inpangalinaal poorippom.
Proverbs 7:18 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
- Open Tamil Contemporary Version
- வாரும், நாம் காலைவரை ஆழ்ந்த காதலில் மூழ்கியிருப்போம்; நாம் இன்பத்தில் மகிழ்ந்திருப்போம்!
- Tamil Easy Reading Version
- வா, நாம் விடியும் வரை அன்போடு சேர்ந்திருப்போம். இரவு முழுவதும் ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியோடு இருப்போம்.
Proverbs 7:18 in English
- King James Version (KJV)
- Come, let us take our fill of love until the morning: let us solace ourselves with loves.
- World English Bible (WEB)
- Come, let’s take our fill of loving until the morning. Let’s solace ourselves with loving.
- American Standard Version (ASV)
- Come, let us take our fill of love until the morning; Let us solace ourselves with loves.
- Bible in Basic English (BBE)
- Come, let us take our pleasure in love till the morning, having joy in love's delights.
- Darby Translation (DBY)
- Come, let us revel in love until the morning, let us delight ourselves with loves.
- Webster's Bible (WBS)
- Come, let us take our fill of love until the morning: let us solace ourselves with loves.
- Young's Literal Translation (YLT)
- Come, we are filled [with] loves till the morning, We delight ourselves in loves.
Read in context
- 16என் மஞ்சத்தை இரத்தின கம்பளங்களாலும், எகிப்துதேசத்து விசித்திரமான மெல்லிய வஸ்திரங்களாலும் சிங்காரித்தேன்.
- 17என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.
- 18வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
- 19புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான்.
- 20பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.