Proverbs 7:19 in Tamil
புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான்.
Purushan veettilae illai, thoorappirayaanam ponaan.
Proverbs 7:19 in other Tamil versions
- Tamil Indian Revised Version
- கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான்.
- Open Tamil Contemporary Version
- எனது கணவன் வீட்டில் இல்லை; அவன் நீண்டதூரப் பிரயாணமாய் போய்விட்டான்.
- Tamil Easy Reading Version
- என் கணவன் வெளியே சென்றிருக்கிறான். அவன் வியாபாரத்திற்காகத் தூரதேசங்களுக்குச் சென்றிருக்கிறான்.
Proverbs 7:19 in English
- King James Version (KJV)
- For the goodman [is] not at home, he is gone a long journey:
- World English Bible (WEB)
- For my husband isn’t at home. He has gone on a long journey.
- American Standard Version (ASV)
- For the man is not at home; He is gone a long journey:
- Bible in Basic English (BBE)
- For the master of the house is away on a long journey:
- Darby Translation (DBY)
- For the husband is not at home, he is gone a long journey;
- Webster's Bible (WBS)
- For the good-man [is] not at home, he is gone a long journey:
- Young's Literal Translation (YLT)
- For the man is not in his house, He hath gone on a long journey.
Read in context
- 17என் படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனை கட்டினேன்.
- 18வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
- 19புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான்.
- 20பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
- 21தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
Cross references
- Matthew 20:11 மத்தேயு 20:11வாங்கிக்கொண்டு, வீட்டெஜமானை நோக்கி:
- Luke 12:45–46 லூக்கா 12:45–46அந்த ஊழியக்காரனோ, என் எஜமான் வர நாள் செல்லும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டு, வேலைக்காரரையும் வேலைக்காரிகளையும் அடிக்கவும், புசித்துக் குடித்து வெறிக்கவும் தலைப்பட்டால், அவன் நினையாத நாளிலும், அறியாத நேரத்திலும், அந்த ஊழியக்காரனுடைய எஜமான் வந்து, அவனைக் கடினமாய்த் தண்டித்து, உண்மையில்லாதவர்களோடே அவனுக்குப் பங்கை நியமிப்பான்.
- Matthew 24:43 மத்தேயு 24:43திருடன் இன்ன ஜாமத்தில் வருவானென்று வீட்டெஜமான் அறிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டானென்று அறிவீர்கள்.
- Luke 12:39 லூக்கா 12:39திருடன் இன்னநேரத்தில் வருவான் என்று வீட்டெஜமானுக்குத் தெரிந்திருந்தால், அவன் விழித்திருந்து, தன் வீட்டைக் கன்னமிடவொட்டான் என்று அறிந்திருக்கிறீர்கள்.
- Mark 13:34–36 மாற்கு 13:34–36ஒரு மனுஷன் தன் வீட்டைவிட்டு, புறத்தேசத்துக்குப் பிரயாணம்போக எத்தனிக்கும்போது, தன் ஊழியக்காரருக்கு அதிகாரங்கொடுத்து, அவனவனுக்குத் தன் தன் வேலையையும் நியமித்து, விழித்திருக்கும்படிக்குக் காவல்காக்கிறவனுக்குக் கற்பிப்பான். அப்படியே நீங்களும் விழித்திருங்கள்; ஏனெனில், வீட்டெஜமான் சாயங்காலத்திலோ, நடுராத்திரியிலோ, சேவல் கூவும் நேரத்திலோ, காலையிலோ, எப்பொழுது வருவான் என்று நீங்கள் அறியீர்கள். நீங்கள் நினையாதவேளையில் அவன் வந்து, உங்களைத் தூங்குகிறவர்களாகக்கண்டுபிடியாதபடிக்கு விழித்திருங்கள்.
- Matthew 24:48 மத்தேயு 24:48அந்த ஊழியக்காரனோ பொல்லாதவனாயிருந்து: என் ஆண்டவன் வர நாள் செல்லும் என்று தன் உள்ளத்திலே சொல்லிக்கொண்டு,
Original words (Hebrew)
Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.