Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 7:20 in Tamil

பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,

Panappaiyaith than kaiyilae kondubonaan, kurikkappatta naalilae veettukku varuvaan endru solli,

Proverbs 7:20 in other Tamil versions

Tamil Indian Revised Version
பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
Open Tamil Contemporary Version
அவன் தனது பையில் பணத்தை நிரப்பிக்கொண்டு போனான், அவன் பெளர்ணமி நாள்வரை வீட்டிற்கு வரமாட்டான்” என்று சொன்னாள்.
Tamil Easy Reading Version
அவன் நீண்ட பயணத்துக்குப் போதுமான பணத்தை எடுத்துப் போயிருக்கிறான். அவன் இரண்டு வாரங்களுக்கு வீட்டிற்கு வரமாட்டான்” என்றாள்.

Proverbs 7:20 in English

King James Version (KJV)
He hath taken a bag of money with him, [and] will come home at the day appointed.
World English Bible (WEB)
He has taken a bag of money with him. He will come home at the full moon.”
American Standard Version (ASV)
He hath taken a bag of money with him; He will come home at the full moon.
Bible in Basic English (BBE)
He has taken a bag of money with him; he is coming back at the full moon.
Darby Translation (DBY)
he hath taken the money-bag with him, he will come home on the day of the full moon.
Webster's Bible (WBS)
He hath taken a bag of money with him, [and] will come home at the day appointed.
Young's Literal Translation (YLT)
A bag of money he hath taken in his hand, At the day of the new moon he cometh to his house.'

Read in context

  1. 18வா, விடியற்காலம்வரைக்கும் சம்போகமாயிருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
  2. 19புருஷன் வீட்டிலே இல்லை, தூரப்பிரயாணம் போனான்.
  3. 20பணப்பையைத் தன் கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
  4. 21தன் மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன் உதடுகளின் மதுரவாக்கினால் அவனை இணங்கப்பண்ணினாள்.
  5. 22உடனே அவன் அவள் பின்னேசென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படிசெல்வதுபோலும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டுத் தண்டனைக்குப் போவதுபோலும்,
Read all of Proverbs 7

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.