Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Proverbs 9:11 in Tamil

என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.

Ennaalae un naadkal perugum; un aayusin varushangal viruththiyaagum.

Proverbs 9:11 in other Tamil versions

Tamil Indian Revised Version
என்னாலே உன்னுடைய ஆயுசு நாட்கள் பெருகும்; ஆயுளின் வருடங்கள் விருத்தியாகும்.
Open Tamil Contemporary Version
ஏனெனில் ஞானத்தினாலே உன் வாழ்நாட்கள் அதிகரிக்கும், உன் ஆயுளுடன் பல வருடங்கள் கூட்டப்படும்.
Tamil Easy Reading Version
நீ ஞானம் உடையவனாக இருந்தால், உன் ஆயுள் காலம் நீண்டதாக இருக்கும்.

Proverbs 9:11 in English

King James Version (KJV)
For by me thy days shall be multiplied, and the years of thy life shall be increased.
World English Bible (WEB)
For by me your days will be multiplied. The years of your life will be increased.
American Standard Version (ASV)
For by me thy days shall be multiplied, And the years of thy life shall be increased.
Bible in Basic English (BBE)
For by me your days will be increased, and the years of your life will be long.
Darby Translation (DBY)
For by me thy days shall be multiplied, and years of life shall be added to thee.
Webster's Bible (WBS)
For by me thy days shall be multiplied, and the years of thy life shall be increased.
Young's Literal Translation (YLT)
For by me do thy days multiply, And added to thee are years of life.

Read in context

  1. 9ஞானமுள்ளவனுக்குப் போதகம் பண்ணு, அவன் ஞானத்தில் தேறுவான்; நீதிமானுக்கு உபதேசம்பண்ணு, அவன் அறிவில் விருத்தியடைவான்.
  2. 10கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்; பரிசுத்தரின் அறிவே அறிவு.
  3. 11என்னாலே உன் நாட்கள் பெருகும்; உன் ஆயுசின் வருஷங்கள் விருத்தியாகும்.
  4. 12நீ ஞானியானால் உனக்கென்றுஞானியாவாய்; நீ பரியாசக்காரனானால் நீயே அதன் பயனை அநுபவிப்பாய் என்று சொல்லுகிறது.
  5. 13மதியற்ற ஸ்திரீ வாயாடியும், ஒன்றுமறியாத நிர்மூடமுமாயிருக்கிறாள்.
Read all of Proverbs 9

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.