Skip to content
Thuthi துதிThuthi துதிThuthi

Psalm 102:21 in Tamil

கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,

Karththarukku aaraathanaiseyya, janangalum raajyangalum aegamaayk koodikkollugaiyil,

Download verse image

Psalm 102:21 in other Tamil versions

Tamil Indian Revised Version
யெகோவாவுக்கு ஆராதனைசெய்ய, மக்களும் ராஜ்ஜியங்களும் ஒன்றாகக் கூடிக்கொள்ளும்போது,
Open Tamil Contemporary Version
ஆகையால் மக்களும் அரசுகளும் யெகோவாவை வழிபடுவதற்கு கூடிவரும்போது,
Tamil Easy Reading Version
அப்போது சீயோனின் ஜனங்கள் கர்த்தரைக் குறித்துக் கூறுவார்கள். அவர்கள் அவர் நாமத்தை எருசலேமில் துதிப்பார்கள்.

Psalm 102:21 in English

King James Version (KJV)
To declare the name of the LORD in Zion, and his praise in Jerusalem;
World English Bible (WEB)
that men may declare the LORD’s name in Zion, and his praise in Jerusalem,
American Standard Version (ASV)
That men may declare the name of Jehovah in Zion, And his praise in Jerusalem;
Bible in Basic English (BBE)
So that they may give out the name of the Lord in Zion, and his praise in Jerusalem;
Darby Translation (DBY)
That the name of Jehovah may be declared in Zion, and his praise in Jerusalem,
Webster's Bible (WBS)
To declare the name of the LORD in Zion, and his praise in Jerusalem;
Young's Literal Translation (YLT)
To declare in Zion the name of Jehovah, And His praise in Jerusalem,

Read in context

  1. 19கர்த்தர் கட்டுண்டவர்களின் பெருமூச்சைக் கேட்கவும், கொலைக்கு நியமிக்கப்பட்டவர்களை விடுதலையாக்கவும்,
  2. 20தம்முடைய உயர்ந்த பரிசுத்தஸ்தலத்திலிருந்துபார்த்து, வானங்களிலிருந்து பூமியின்மேல் கண்ணோக்கமானார்.
  3. 21கர்த்தருக்கு ஆராதனைசெய்ய, ஜனங்களும் ராஜ்யங்களும் ஏகமாய்க் கூடிக்கொள்ளுகையில்,
  4. 22சீயோனில் கர்த்தருடைய நாமத்தையும், எருசலேமில் அவருடைய துதியையும் பிரஸ்தாபப்படுத்துவார்கள்.
  5. 23வழியிலே என் பெலனை அவர் ஒடுக்கி, என் நாட்களைக் குறுகப்பண்ணினார்.
Read all of Psalm 102

Cross references

Original words (Hebrew)

Tamil Old Version © The Bible Society of India. Used with permission.

Tamil Indian Revised Version (IRV) © 2017, 2019 Bridge Connectivity Solutions. CC BY-SA 4.0.

Biblica® Open Indian Tamil Contemporary Version™ © 2005, 2020, 2022 Biblica, Inc. CC BY-SA 4.0. The original work is available at www.biblica.com and open.bible.

Tamil Easy Reading Version © 1994–2008 World Bible Translation Center. Used with permission.

King James Version: public domain.

World English Bible: public domain.

American Standard Version: public domain.

Bible in Basic English: public domain.

Darby Translation: public domain.

Noah Webster Bible: public domain.

Young's Literal Translation: public domain.

Bible text on this page is shared under CC BY-SA 4.0 where marked; formatting by Thuthi.

Strong's numbers and definitions: Open Scriptures, CC BY-SA. Cross references: OpenBible.info, CC BY.